பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 2'213

வேல் கருகிய கருமங்கள் முடியாமல் அவ்வளவு வலிகளும் அவ மாம் ஆகலால் அதனே ஒர் உவமானத்தால் உணர்த்தலாயிஞன்.

== : இலாதவற்கு வேலை போக்களிது.

என்றது எனே இலாதவர்க்கு வேலை பாதும் முடியாது என் பகைத் தெளிவாக விளக்கவன்தது. புனே=தோணி, தெப்பம். வேலை=கடல், கீர் மிதவையாகிய தோணி இல்லை ஆனல் கடலைக் கடக்க இயலாது; அதுபோல் காரிய சாதனமாகிய உபகரணங்கள் இல்லை ஆயின் கருமங்களை முடிக்க முடியாது.

கிலேகாணமுடியாக சீர்ப்பெருக்கை எளிதே கடத்து செல்லு தற்கு இனிய துணேயாய் அமைக்கிருத்தலால் புணே கல்ல துணை மைக்கு ஈண்டு உவமையாயது.

துணையோடு அல்லது கெடுவழி போகேல். புணே மீது அல்லது கெடும்புனல் ஏகேல். (கறுக்தொகை) என அதி வீரராமபாண்டியர் இக்கணம் அறிவு. க்கியிருக்கி மூர். அணேயும் புனேயும் இணை பிசியாக ஆகாவுகளாய் அமர்த்து இதம் புரிந்து வருதலால் இனமாய் எண்ண வந்தன.

புனை என்னும் குறிப்பால் துணையின் அருமை பெருமை களும் உரிமை உறுதிகளும் உய்தி கிலேயும் உணசலாகும்.

கடக்கமுடியாத பெரிய கடலைப் புணே கடத்தி அருளுதல் போல் முடிக்க முடியாத அசிய வினையைத் துணே முடித்தருளும் என ஈண்டு அடுத்து வரும் ஆதாவை துணித்து அறிய வந்தது.

நெடி த பாத்துள்ள ர்ேக்கடலைப்போல் இங்கே கொடி தான துயர்க்கடல் இக்கோமகனே அடர்த்து வளைக்து விரிந்து படர்ன் திருக்கின்றது. இக்கத்துன்பக்கடலை ந்ேதிக் கரை எஅதற்கு உரி மையான நல்ல அன்புத்துணை ஈண்டு அவசியம் வேண்டி யிருத்த லால் புணே உவமை இணையாய்ப் பொருக்கி உணர்வுறுதியை ஒர்த்து கொள்ளச் செய்தது.

^ உலாம் சிலையினிர் என்றது கமக்கு வேறு யாரும் அனேயில்லாமலே வினை முடிக்கவல்லவர் என இவரது அதிசய வலியைத் துதி செய்து வந்தது

போச் முறையில் இணயில்லாத வலியுடையாாயிலும் தொ ழில் முறையில் துணே உறுதியாகவேண்டும் என வலியுறுத்தினன்,