பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 கம்பன் கலை நிலை

சிறிய துனேயும் அரிய பெரிய காரியங்களே ஆற்ற உதவும் ஆதலால் எத்தனே வெற்றி விசர்க்கும் பக்க உதவி தக்க ஊதிய மாய்த் தழைத்து மிக்க பயனே வினே க்தருள்ன்ெறது.

பண்டு முளே ப்பது அரிசியே ஆலுைம் விண்டுமி போளுல் முளே யாதாம்-கொண் டபேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகா களவின்றி ஏற்ற கருமம் செயல். (மூதுரை 11)

எவர்க்கும் கணேவலி வேண்டும் என உணர்த்த லக்த ஒள வையார் இங்தவாறு ஒச் உவமையைப் புணர்த்திக்காட்டியிருக் கிறார். குறித்துள்ள உவமானத்தின் அழகு கூர்ந்து கோக்கத் தக்கது. ஒரு கெல். அரிசி உமி என்னும் இருபொருள் மருவி அது உருவமைத்துள்ளது. முளேயாய்க்கிளர்த்து விளைவது அரிசியே, ஆயினும் அ.த உமியுடன் கூடாவழி முனையாது. உமியோடு கடயுள்ள பொழுதுதான விளே அகரும் மேன்மையை அரிசி மேவி யுள்ளது. அரிய பெரிய வலியுடையாயிலும் உரிய ஒரு துணை இல்லை ஆயின் அவர் கருமம் கையிழந்து பெருமை குன்றி கிம் கின்றார், துனே வலி எவ்வளவு சிறிதாயினும் அதனுல் பெரும் பயனும் போாற்றலும் உயர்ந்த விளைவுகளும் உளவாம் என்பதை உமி உவமையால் உணர்த்து கொள்ளலாம்.

கூட்டு ஒருவரும் வேண்டாக் கொற்றவனே எனினும் உற்ற காரியத்துக்கு உரிய துணை தேவை என்பான் தேவியை கினை அமத்தின்ை. சிதையை இங்கே இணைஇலாள் என்றது அழகிலும் கற்பிலும் அறிவிலும் பொறையிலும் அக் குலமகள் கலை சிறந்துள்ள கிலைமை கருதி

அத்தகைய உத்தம பத்தினியை இப்பொழுது இழக்கிருக் கிறீர்கள். இணேயில்லாக அந்த அருமைப் பொருளைத் தேடிக் கண்டு பிடித்தற்குத் துணை வேண்டும் என வேண்டி மொழித்தான்.

தனது வேண்டுகோளுக்கு வியனுன ஒரு ஆகாசத்தையும் இக்க ஆண்-கைக்கு ஈயமாக அவன் எடுத்துக் காட்டினன்.

பிாமாவில்ை படைக்கப் பட்ட சகல சிவ கோடிகளையும் அகில அண்ட கோடிகளையும் கான் ஒருவனே கின்ற எளிதாக