பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2216 கம்பன் கலை நிலை

முடைய முதியவள் இருக்கின்றாள். தாயினும் இனிய கருணே யுடையவள். அத் தாயவளேக் கண்டால் அரிய பல உறுதி கலங் களே உங்களுக்கு உரிமையுடன் உரைத் தருளுவாள். அவன் சொல் வழியே சென்று மதங்கமலையை அடைந்து வானாவேத்தன் ஆன சக்கிரீவனத் துனேக் கொண்டு தேவியைத் தேட ஆவதைச் செய்யுங்கள்’ என்.று கூறிவிட்டு அக் கக்கருவன் அக்தாத்தே மறைந்து போயினன்.

மதங்க ஆச்சிரமம் அடைந்தது. உறுதி உண்மைகளைத் தெளிய உரைத்து உழுவலன்புடன் தொழுது போன அவனது செயலையும் இயலையும் கம்பியிடம் வியந்து பேசி இன்த அண்ணல் தென் திசை நோக்கி வந்தான். கானமும் மலேயும் நீங்கிக் கங்குல் வக்திறுத்த காலை யானேயின் இரட்டை என்ன மதங்கனது இருக்கை சேர்ந்தார்.

இந்த மான வீரர் கானம் கடத்து வந்த காட்சியை இங்கே கண்டு களிக்கின்றாேம். பகல் முழுதும் கடத்தார். மாஆலயில் மதங்க முனிவனது கவச்சாலையை அடைந்தார். பம்பா நதிக்கு மேல் பக்கத்தில் யாதொரு ஆளாவமுமின் வித் தனியேயிருந்த அக்தக் தவப்பள்ளியில் அன்று தங்கியிருந்தனர்.

மறுவாள் காலையில் எழுத்து மலேச்சாசல் வழியே கடந்து சவரி இருக்கும் இடத்தை உவகையுடன் அடைந்தார்.

ச வரியைக் கண்டது.

சவரி என்பவள் சிறந்த யோகசித்தி யுடையவள். முதிர்க்க வயதினள். மதங்க முனிவாது அருளுட தேசம் உற்றவள். ஞான யோகங்களில் உயர்க்க இருடிகனங்களால் கன்கு மகிக்கப் பெற்றவள். வேடுவர் மரபினள் வேடச்சாதியில் பிறந்தவன் ஆகி லால் அந்தக் குலப்பெயரால் சவரி என உலகம் இவளை அழைத்து வந்தது. சவார்=வேடர். மலைவாகிகளான குறவர் இத் தவ முது மகனே க் கங்கள் குல தேவதையாக் கொண்டாடி கின்றார். இா மன் வனவாசம் வந்துள்ளதை அறிந்து நேரே கண்டு தரிசிக்க வேண்டும் என்று போன்பு மண்டியிருக்தாள். இவளுடைய தவ மகிமையை வியக்க அமாரும் உவத்த புகழ்ந்துள்ளனர். தனது