பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ சா ன் 2217

யோகக் க்ாட்சியால் இராமனது வயவை . கிர் கோக்கித் தவம் புரிக்கிருந்த இவள் பால் பிரமனும் ஒரு முறை வக்க காட்சிசக்து பெயர்ந்து போயிஞன். இக்த முதியவளைக் குறிக்க அங்கக் கக் தருவன் கூறியபடியே இச்சுக்கார் இருவரும் காண விழைத்து கானமும் மலைகளும் கடத்து வக்தனர். மகங்கலை அயலே விரிந்து பாத்து குளிர்ந்துள்ள இனிய பொழிலினிடையே தனி யே தவக் குடிசையில் இவன் தங்கியிருக்காள். பசியசோலைகள் புடைசூழ்த்த புனிதமான அந்த இடம் புண்ணிய உலகம் போல் பொலித்து விளங்கியது. :

கண்ணிய தருதற்கு ஒத்த கற்பக தருவும் என்ன உண்ணிய நல்கும் செல்வம் உறுநறும் சோலே ஞாலம் எண்ணிய இன்பம் அன்றித் துன்பங்கள் இல்லே யான புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றதன்றே.(1) அன்னதாம் இருக்கை கண்ணி ஆண்டு கின்று அளவில் காலம் தன்னையே கினைத்து நோற்கும் சவரியைத் தலைப்பட்டு அன்குட்கு இன்னுரை அருளித் இதின்றி இருந்தனே போலும்? என்றான் -- முன்னிவற்கு இது என்று எண்ணலாவதோர் மூலம் இல்லான். (2) ஆண்டு அவள் அன்பின் ஏத்தி அழுதிழி *. கண்ணன் o மாண்டது என் மாயப்பாசம், வந்தது வரம்பில் காலம் பூண்டமா தவத்தின் செல்வம், போயது பிறவி என்பாள் வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து செய்து இருந்த வேலை. (3) ஈசனும் கமலத்தோனும் இமையவர் யாரும் எங்தை வாசவன் தானும் ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி ஆசறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய - பூச8ன விரும்பி எம்பால் போதுதி என்று போர்ை. - (4) இருந்தனன் எக்கை: ஈண்டு எய்துதி என்னும் தன்மை - பொருந்திட இன்றுதான் என்புண்ணியம் பூத்தது என்ன . அருந்தவத்து அரசி கன்னே அன்புற கோக்கி நங்கள் . == வருந்துறு துயரம் இர்த்தாய் அம்மனே வாழி என்றார், (5) L சவரி பிறப்பு நீங்குபடலம், 1-5) இராமன் இளவலுடன் வழி இடத்து வந்து சவரியைக் கண் டதும், அவள் உவத்து தொழுது உழுவலன் பால் உருகி அழுது விழுமியடிவாதாடி விருது புசித்ததும், இவர் அருங்கி இருக் தகம் இங்கே தெரிந்து மகிழ்கின்றாேம். - o

78