பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22:18 கம்பன் கலை நிலை

மனித சஞ்சாரம் அதிகமில்லாத புனிதமான அக்க ஆச் சிாமம் மிகவும் இனிய கிலேயமாய் எங்கும் எழில் மிகுக்கிருந்தது கருதிய எவையும் கருன்ெற கற்பகங்கள் போல் அதி மதுரமான கனிகளையும் சமலர்களையும் குளிர் கிழல்களையும் உதவி இள மாங்கள் செறிக்க பொழில்கள் பாண்டும் கழைவு கொண்டு வின் தன. புதிய ஒரு இன்ப அலகமாய் அ.த பொலித்து விளங்யெது.

புண்ணியம் புரிக்கோர் வைகும் துறக்கமே போன்றது

என்ற கண்ணிய வாசகமாய்க் கருதி மகிழ வன்தது. சவரி வாசம் செய்து வருகின்ற அக்க இடம் அமைதியும் இனிமையும் அழகும் பொலிக் து உவகை கிலேயமாய் ஒணி மவிக்கிருக்கமையால் இன்னம் சுவைகனிந்த மொழிகளால் சட்டி பருளினர்.

புண்ணிய சீலர்களாகிய இராம இலக்குவர் வந்து கங்கியிருக் கும் பாக்கியத்தைப் பெற்.லுள்ளமையால் துறக்கமே என .. இங்கனம் சிறப்பிக்க கேர்த்தது.

கருமங்களும் தவங்களும் வளர்த்து கன் பால் உள்ளவர்கனை முத்தி கிலேக்கு உய்த்தருளும் உத்தம கிலேயம் ஆதலால் அக்தத் தத்துவ கலம் கணிக்க கிம்ை கவர்க்கம் எனச் சொலித்திருந்தது.

அளவில் காலம் தன்னேயே கினேங்து நோற்கும் சவரி.

என்றமையால் இராமகரிசனத்தையே கருதி அவள் உருெ யிருத்துள்ளமை உணாவத்தது. தன்னையே என்றதில் உள்ள எ.காம் வேறு சிக்தனை பாதும் இன்றி இராமனேயே கியானித்து யோகம்புரிக்கிருக்க உண்மையை உணர்த்தி கின்றது

பத்தி நிலை.

பாம பக்கி கிலேயில் பதிக்கிருந்த அத்தவமூதாட்டி இா மனே கேரே கண்டதும் பேரின்ப முக்கியைப் பெற்றவள் போல் போாணக்கம் அடைக் காள். அக்த ஆனந்த பாவசக் கால் அவளு டைய கண்களிலிருந்து நீர் தாரை காசையாய்ச் சொரித்தது. வெயில் எதிர் வெண்ணெயாய் உருயுெள்ள உருக்கத்தைக் கண் னிர்ப் பெருக்கு காட்டியுள்ளது.

அழுது இழி அருவிக் கண்ணள் என்றகளுல் அவனது உழு வலன்பும் உவகை கிலேயும் உணாலாகும். நெடுநாளாகக் கா இ