பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இ சாமன், 2221

-- அன்பு உயிசைப் புனிதப் படுத்தி இன்ப கிலேயில் உயர்த்து ன்ேறது. இனிய சீர்மையான அன்பு குன்றிய பொழுது மனிதன் பண்பு குன்றிப் .ாழ் படுகின்றான். ‘ என்பு இல்லாத புழுவை வெயில் காய்தல் போல் அன்பு இல்லாத உயிரை அறம் காயும்’ எனத் தேவர் அருளி யுள்ளமையால் அன்புடையவர் கரும தேவதையின் அருளுடையாய் உயர்வர் என்பது உனாலாகும்.

‘இங்கனம் புனிதமான அன்பில் கலைசிறந்து புண்ணிய கிலை: யில் மருவியிருக்க சவரி இராமனேப் பார்க்கதும் கண்ணிர் அருவி பாயக் கரைந்து உருகி உவந்து உபசரித்தாள். அப் பொழுது அவள் கூறிய வார்க்கைகன் அவளது ஆன்ம பாகத்தை வெளியே தெளிவாக்கி கின்றன.

மாண்டது என் மாயப் பாசம்; வந்தது வரம்பில் காலம்

பூண்ட மாதவத்தின் செல்வம்; போயது பிறவி.

‘இராம கரிசனத்தால் தான் அடைந்துள்ள பாக்கியங்களைச் சவரி இவ்வாறு உவந்து கூறி யிருக்கிருள். என் மாயப் பாசம் மாண்டது; வரம்பில் காலம் பூண்ட மாதவத்தின் செல்வம் வங் #39; பிறவி போயது. என்ற களுல் இாசமனே அவள் கருதி உருகி யுள்ள பரிவுகிலை அறிய கின்றது. இந்த மூர்த்தியைக் காண வேண் டும் என்றே கெடுங்காலம் கடுங்தவம் புரிக்கிருக்கின்றாள் என்று தெரிகின்றது. தவத்தின் செல்வம் என்று குறித்திருப்பது கூர்ந்து சித்திக்கத்தக்கது.

ன் குடிசைக்குப் பாதேசிக்கோலத்தில் வந்துள்ள இாமன இந்த வாறு துதித் திருக்கிருள். அரிய பெரிய ஞான முனிவர்கள் ஈ மதி மாதவத்தின் பங்குக அடைய உரிய முத்தித் திருவே இக்க உருவில் மருவி வத்துள்ளது என அவள் சிக்தை கணித்துள்ளாள்.

விருந்த புரிந்தது. உள்ளம் உருகிப் பசவசமாய் இவ்வாறு தாதி மொழிகள் புகன்றவள் அதி மதுரமான கனிகளை இலக் கட்டில் எக்கிப் பணிவுடன் கொண்டு வந்து முன் வைத்து உண்ணும்படி வேண் டினுள். அவளுடைய அன்புமணம் கமழ்கின்ற அந்த இன்பு கறுங் கனிகளை இருவரும் உண்டு மகிழ்ந்தார். அமுகிலும் இனியசவை