பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2224 கம்பன் கலை நிலை

வசிக்கின்றான். அவனைத் துணைசேர்த்துக் கொள்ளுவது மிகவும் ஈல்லது’ என்று சொல்லி அத்த மலைக்குச் செல்லும் வழி துறை களே எல்லாம் உரிமையுடன் டிசைத் தாள்.

கினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி என்ற தல்ை அக்கக்காட்டு வழி மிகவும் கடுமையானது; எவரும் எளிதில் செல்ல இயலாது; கொடிய வன விலங்குகள் குழுமி உலாவும் நெடிய நெறி என்பது அறியலாகும். கடத்து செல்லவுரியது கருதி யுனா வந்தது. .

சன சஞ்சாரம் இல்லாத பொல்லாத அந்த வழியில் யா கொரு அல்லலும் கோமல் செல்லும்படி நல்ல அடையாளங் களைத் தெளிவாகவும் நயமாகவும் கண்கு சொல்வியருளினுள். அவள் கூறிய வகைகளை யெல்லாம் இாமன் கூர்மையுடன் ஒர்க்த கேட்டான். கேள்வி வேள்வியாய் விளங்கியது. -

அவள் சொன்ன முறையையும், இவன் கேட்ட கிலையையும் சட்டிக் காட்டி யிருக்கும் அழகு சவை சாத்து திகழ்கின்றது.

l மோட்ச மார்க்கத்தை ஒரு ஞானகுரு தனது உண்மையான சீடனுக்கு உரிமையுடன் உபதேசிப்பது போல் காட்டு மார்க் கத்தைச் சவரி இராமனுக்குத் தெளிவாகக் காட்டியருளினுள்.

தனக்கு விட்டு நெறி காட்டினவலுக்கு அவள் காட்டு நெறி காட்டியுள்ள காட்சியைக் கவி இப்படி நமக்குக் காட்டியிருக்கிறார் .

நேர்ந்த சரித நிகழ்ச்சிகளில் அரிய பல உறுதி உணர்ச்சிகளை இதமாக உணர்த்தி யருள்கின் ருர், புலமை விளக்கம் பாண்டும் தலைமை கோக்கில் தழைத்து கருமம் கனிந்து மிளிர்கின்றது.

முதியோர் கூறிய படியே ஒருவன் தொடர்ந்து கடந்து சென்றால் முடிவில் நல்ல பலனைக் காண்பசன் என்பது கான வக்கது. காட்சிகள் யாவும் கருதியுணரும் மாட்சிகள் மலிந்தன. எவ்வளவு மேதையா யிருந்தாலும் அயலிடம் சென்றால் அங்கே பழகியுள்ளவர்களிடம் வழி கிலகனைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் இயல்பும் செயலும் ஈண்டு இனிது அறிய கேர்த்தன. அனுபவ அமைதிகள் ஆர்க்து வருகின்றன.

o -

கேள் திலே.

அக்கக் கிழவி கூறிய வழிகளையெல்லாம் இன்தக் குமான்

Ho H - 1. HH in ங் a. * F - “ = - __ கூர்க்தி கேட்டு ஒர்க்க உவத்து விக்கசண். அங்ஙனம் கேட்டவன்