பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'’. இ ன் 2225

யார்? அவன் எப்படிப் பட்டவன் என்பதை இமகியில் காட்ட லானர். காட்டியிருக்கும் கிலே கண்ஊன்றிக் கான வுளியது. கேட்டனன் என்ப மன்னே கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் கவையாய் கின்றன்.

சவளியிட்டம் வழி கேட்டவன் இன்ஞன் என்பதைத் தெளி வாகக் காட்ட வந்திருக்கும் இந்த வாக்கியத்தின் சுவையை உணர்வுக் கண்ணுல் ஊன்றி நோக்கி உவகை மீதார்த்து .துகர்ன்ெ ருேம். கவியின் மொழிகள் அவியின் துளிகளாய் ஆனக்தம் அருள்கின்றன. *

கல்வி கேள்வி அறிவு சீலம் என்னும் இவை உய்தி கிலையின் உயர் படிகளாய் ஒளி மிகுந்துள்ளன. கேரே கண்ணுல் பார்த்துப் படிப்பதால் வருவது கல்வி. கற்று வல்ல பெரியார்களுடைய சொற்களைக் காதால் கேட்பதால் பெறுவது கேள்வி. கல்வியினும் கேள்வி எளிதில் தெளிவு கல்கும் பல வருடங்களாகப் பல நால் களைப் படித்தும் அறிய முடியாத உறுதிகலனை உயர்ந்தார் வாய்க் கேள்வியால் விசை ங் அடைக்து கொள்ளலாம்.

  • சுருதிகள் ஒரு கோடி சொல்லினும் தோன்றாது;

சொரூபானங்கர் ஓர் சொல்வில் ஆனந்த்ம் திோன்றும்.” என்ற கல்ை அனுபவஞானிகள் வாயிலா வருங் கேள்வியின் அதிசய கிலையையும் ஆன்ம நலனேயும் அறியலாகும்.

கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர் என்றது உத்தம சீலர்களுடைய உறுதி மொழிகளை நன்கு கேட்டுத் தெளித்துள்ள கல்லோர்களே. தோட்டல்=துளைத்தல்.

மனிதன் செவி பெற்ற பயன் மேலோர்களுடைய மெய் யுரைகளைக் கேட்டு உய்தி பெறுவதேயாம். அங்ஙனம் கேளான யின் அவன் பிறந்த பிறப்பும் சிமத்த அவ் வுறுப்பும் பண்பும் பய அம் இழந்து வினே பழி படுவனவாம்.

  • கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி, (குறள், 418)

– == - - _ _ *****========== - -* --------------- _ _ -------

  • நல்ல உணர்வு கலங்களைக் கேட்டுப் பண்படாத செவிகள் இயல் பாகவே ஓசைகளைக் கேட்டுவரினும் அவை யாதும் கேளாத செவிடு களேயாம், மனிதன் காதுகள் புனிதமான இனிய அறிவுரைகளைப் பருகிப் பயனடைய வேண்டும்; இல்லையாயின் மாட்டுக் க்ாதுகளாய் அ ைவ மாண்பிழந்து இழிந்து படும் என்று இது காட்டியருளியது.

279