பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'i. இ | l II சேகரி 2227

கேட்டல், சிக்கித்தல், தெளிதல், தியானித்தல் என ஞான யோக கிலைகள் கான்கு வகைகளாய் அமைந்துள்ளன.

கேட்டல்முதல் கான் காலே கேடிலா காற்பதமும்

வாட்டம்அற எனக்கு வாய்க்குங்ாள் எங் காளோ?” என ஞான சீலக்கள் இங்கினம் எங்கி யுள்ளனர். கேட்டலுடன் சிங்தித்தல் கேடிலா மெய்த்தெளிவால் வாட்டமரு. உற்பவநோய் மாறுமோ-நாட்டமுற்று மெய்யான கிட்டையினே மேவினர்கட் கன்றாேதான் பொய்யாம் பிறப்பிறப்புப் போம். (தாயுமானவள்)

பிறப்பை நீக்கிப் பேரின்பம் தருகின்ற ஞான சமாதிக்குக் கேள்வி மூல சாதனம் ஆதலின் அது முதலில் கின்றது.

கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆளன்றியாவரோ?”

(கிருவாய்மொழி)

இறைவனே உணர்ந்த தெளிதற்குக் கேள்வி எதுவாயுள்ள மையை இதுவும் காட்டியுள்ளது. காட்சி கருதி யுனா வுரியது.

தத்துவ நிலைகளையும் வேத முடிபுகளையும் பல காலமும் கேட்டுத் தெளிந்த மேலோர்களே பனம் பொருளை உண்மையாக உணர்ந்து கொள்ள முடியும் ஆதலால் செவிகள் முற்றும் தோட் ட்வர் என அவரைச் சுவையாகச் சட்டியருளினர்.

கேட்டது மொழிவேன் கேள்வி யாளரில் தோட்ட செவியை ஆகுவை ஆம்எனின். (மணிமேகலை18) நல்ல கேள்வியாளர்க்கே உள்ளத் தெளிவு உண்டாம் என இது உணர்த்தியுள்ளது. கேள்வியால் தெளித்துகொண்ட பாமனே ஒயாமல் கினைந்து மகிழ்த்து கொள்வதே உத்தம யோகமாம்.

கேட்கயான் உற்றதுண்டு கேழலாய் உலகம் கொண்ட

பூக்கெழு வண்ண னுரைப் போதரக் கனவில் கண்டு வாக்கினல் கருமம் தன்னுல் மனத்தில்ை சிரத்தைதன்னல் வேட்கைமீ துர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே. * திருமங்கையாழ்வார் கமத அனுபவத்தை இங்கனம் குறிக் திருக்கிரு.ர். பூவண்ணனுறை விழுங்கினேன் , இனிய வாறே என்றமையால் இறைவனே அறிவால் தகர்த்து களித்திருக்கும் அமைதியும் சமாதி கிலேயும் அறிய வங்தன.