பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2228 கம்பன் கலை நில

உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் கின்றான். தத்துவ உபதேசங்கண் நன்கு பெற்ற உத்தம ஞானிகள் தமது உணர்வால் உண்டு மகிழும் அமுகின் சவையாய் உள்ளவன் என இராமனே இங்கே இவ்வாறு சுவையாக உணர்த்தியருளினர். படியேறிய சீவாத்துமக்கள் ஞானக் காட்சியால் அனுபவிக்கின்ற பாமாத்துமா என்னும் குறிப்பில் வந்தது.

அமுதத்தின் சுவை என்றது எண்ணுங்கோ.லும் போானங்த போகமாய்ப் பெருகி கிற்கும் பெற்றி கருகி. - - அரிய கேள்வியாளருடைய மெய்யுணர்விற்கு அமுதச்சுவை பாய் உள்ள வன் ஒரு கிழவியிடம் வழி விவாங்களைத் தெளிவாகக் கேட்டு கின்றான் ன்ன்றது கிழமை ைெரிய வங்தது.

இங்கே கேள்விக்குச் செவி சாய்த்து கிற்பவன் இன்ன கிலே

‘யினன் என்பதை லாம் உன்னி உணர உரைத்திருப்பது உணர் விற்கும் கேள்விக்கும் ஒருங்கே சுவை சாக்.ை மினிக்கின்றது.

. சவரி இவ்வாறு காட்டு நெறிகளைக் கூறி முடித்ததும் தனது உடலை உதறி விட்டு உயர் சோதியாய் மறைத்து போயினுள்.

இராமன் அதிசயித்து அவளது உரிமையை உவந்து பேசித் தம்பியுடன் காணமும் மலைகளும் கடந்து கடத்து வத்தான்.

==

பம்பைப் பொய்கைதை அடைந்தான். அந்த அழகிய

தி - “ = க o

தடாகம அதிசயக்காட்சியாய் ஆனந்தம் பொலிந்து விளங்கியது. புண்ணியம் உருகிற்று அன்ன பம்பையாம் பொய்கை புக்கார். - என்னும் இது எவ்வளவு கண்ணியமான கருத்து! உலக மக்கள் பலரும் வந்த அதில் சோடிச்செல்கின்றனர். அவருடைய

னைகளாகிய கெருப்பைத் தோய்க் தமையால் புண்ணியம் உருகிப் பெருகி கிற்பது போல் அத்தண்ணிர் மருவி கின்றது. மிகவும் வெண்மையாய்க் குளிர்க்க விளங்கும் அக்கத்தாய ர்ேப்பெருக்கை இவ்வாறு கலை தோய்ந்த வார்த்தைகளால் வாைத்து காட்டினர்.

இவ்வளவில் ஆரணிய காண்டம் முடிகின்றது.

அடுத்து கிட்கிந்தா காண்டம் தொடர்கின்றது.