பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

n-.

20-;

நான்காவது கிட்கிந்த காண்டம்

இந்தப் பகுதியில் இாமனது சனிகம் புதிய மணங்கள் பல கமழ்ந்து அதிசய நிலைகளில் பொலித்து இனிது விளங்குகின்றது. கிஷ்கிந்தம் எனப் பெயர் சிறந்து கின்ற பெரிய மலையைச் சூழ்க் து செழிப்பான கிலப்பகுதி விரிக்க டாக்கிருந்தது. அந்த கில மண்டலம் வானா வேங்கனை வாலிக்கு உரியது. அதன் வட மேல் எல்லையில் விழுமிய கிலேயில் மருவியிருக்த தெளிக்க கண் ணிர்த் தடாகத்தை இாாமலும் இலக்குவனும் வக்த கண்டார் அந்த இனிய ர்ே கிலைக்குப் பம்பை என்று பெயர்.

பம்பைப் பொய்கை.

தெய்வ கங்கை போல் சிறன்திருக்கமையால் அக்கப் பெரிய ஏரி போய்கை என வக்கது. மனிதக் கையால் முயன்று செய் யாமல் இயற்கையாகவே அமைந்துள்ள ர்ே கிலக்குப் பொய்கை என்று பெயர். பொழில் புடை சூழ்ந்த பல வகை கிலைகளிலும் எழில் சிறத்து குளிர் கீர் கிறைந்து ஏற மலர்கள் மலர்ந்து கடிது பாந்திருந்த அவவாவியின் ர்ேமை சீர்மைகளை அயல் வரும் கவி களில் கண்டு இயல்வளங்கனை கேசேதெளிந்து மேலே போவோம்.

தேன்படி மலரது; செங்கண் வேங்கைமாத் தான்படி கின்றது; தெளிவு சான்றது: மீன்படி மேகமும் படிங்து வேலே நீர் === வான்படிங்து உலகிடைக் கிடங்த மான்பது, ( 1)

ஈர்ந்ததுண் பளிங்குஎனத் தெளித்த ஈர்ம்புனல் பேர்க்தொளிர் வமணி படர்ந்த பித்திகை சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால் ஒர்ந்துணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது. (2) எற்பொரு காகர்தம் இருக்கை ஈது எனக் கிற்பதோர் காட்சியது எனினும் கீழுறக் கற்பகம் அத்னய அக் கவிஞர் காட்டிய சொற்பொருள் ஆம்எனத தோன்றல் சான்றது. -(3) அரிமலர்ப் பங்கயத்து அன்னம் எங்கனும் புரிகுழல் புக்கிடம் புகல்கி லாமையால் திருமுகம் கோக்கலம் இறந்து தீர்தும் என்று எரிபுகு வனனனத் தோன்றும் ஈட்டது. (#)