பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223) கம்பன் கலை நிலை

காசடை விளக்கிய காட்சித்து ஆயினும் மாசடை பேதைமை இடை மயக்கலால் ஆசடை கல்லுணர்வு அனேயது ஆம்எனப் பாசடை வயின்தொறும் பாக்த பண்பது. (5)

களிப்படா மனத்தவன் காணின் கற்பு எனும் கிளிப்படா மொழியவள் விழியின் கேள்எனத் துளிப்படா நயனங்கள் துளிபபச் சோரும் என்று ஒளிப்படாது ஆயிடை ஒளிக்கும் மீனது. (6)

ஆரியம் முதலிய பதினெண் பாடையின் பூரியர் ஒரு வழி புகுந்த தாம் என ஓர்வில கிளவிகள் ஒன்றாெடு ஒப்பில சோர்வில விளம்புபுள் துவன்று கின்றது. (?)

ஒதர்ே உலகமும் உயிர்கள் யாவையும் வேதபா கரையும் விதிப்ப வேட்ட நாள் சீதம் வீங்கு உவரியைச் செகுக்கும் ஆறுஒரு காதிகாதலன் தரு கடலின் அன்னது. (8)

(பம்பைப்படலம்)

பம்பைப் பொய்கையைக் குறித்து வந்துள்ள இக்கக் கவிப் படங்களைக் கர்த்து பார்க்கின்றாேம்; அரியபல காட்சிகளைக் கண்டு வியந்து மகிழ்கின்றாேம். கதா நாயகன் கண்டு வந்த பொ ருள்களை எல்லாம் கவி மைக்குச் சுவையாகக் காட்டியருள்ன்ெமூர். தாமரை அல்வி குவளை செங்கழு நீர் முதலிய, பூக்கள் தேன் ததும்பி எங்கனும் மலர்த்துள்ளன; வன விலங்குகள் இனமாய் ர்ே உண்ணவருகின்றன; பளிங்கு போல் வெண்மையான கண் ணிச் அதி மதுரமாய் கிறைக் கிருக்கின்றது. பாதலம் வரையும் ஆழ்க்கிருத்தாலும் எதையும் எளிதே காணும்படி தெளிவா யுள்ளது. எப்பொழுதும் பறவையினங்கள் ஒலித்துக் கலித்துள் ளன; அன்னங்கள் செக்தாமரைகளில் செறிந்து திகழ்கின்றன. கயல் மீன்கள் கனி மீதுணர்ந்து பிறழ்ந்து தள்ளுகின்றன; தேவர் களும் தெய்வ அரம்பையர்களும் மாலை வேளைகளில் வந்து படிந்து சோலைகளில் உலாவி மேல் எழுத்து போகின்றனர். காை கா ளுத படி ர்ேப் பெருக்கு விரித்து பாத்திருத்தலால் பு.ே ஒரு அமுதக்கடல் போல் பொலிவு மிகுந்துள்ளது. கொக்குகளும்