பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2232 கம்பன் கலை நிலை.

கவிஞரும் கற்பகமும்.

உயர்க்க கவிஞருக்கும் சிறந்த கவிகளுக்கும் இலக்கணம் வகுத்தது போல் இது உதித்திருக்கின்றது. உவமானம் அரிய ட இப் பொருள்களே மருவி வமாய் மிளிர்கின்றது. கிலேயின் ஆழத்தைக் காட்ட வக்தது சீர்மை சீர்மைகளில் ஆழ்ந்து கிலை காணகின்றது. வாவிர்ே வான கருவுடன் மருவி ஞானம்கல்கியுளது.

கவிஞசைக் கற்பகம் என்றது அவாத அற்புத கிலேமை கருதி. விண்ணுலகிலுள்ள தேவ கருவைப் போல் மண்ணுலல்ெ கவிஞர் ம.ெ காந்து உள்ளனர்.

மக்களுக்கு உணர்வின் சுவையை உதவி எவ்வழியும் கற்பனை சாக்து வருதலால் கவிஞர் கற்பகம் என வந்தார். தேவர்கள் கருதியதை அது தருகின்றது; சிலர்களுக்கு உரியதை இவர் தரு கின்றனர். அது தெய்வத் கிருவாய் உள்ளது; இவர் வையத் திருவாய் உய்தி புரிந்து ஒளி அருள் கின்றனர்.

கற்பு அகம் கற்பகம் என கருவிப் பேசிலும் கோமைத்துள் ளது. கற்பு=கல்வி, கெறி, தியானம். அரிய கலை ஞானம் அகத் தே பெருகியுள்ளமையால் கவிஞர் தனி மகிமை யாளாய்த் தழைத்து இனிய நிலையில் எழில் செய்து கிற்கின்றனர்.

அறிவு சலங்களைப் போகித்த இனிமை இனம் உதவி முதலிய கிலைகளில் உயர்ந்து திகழ்தலால் இவர் தெய்வத் தரு என கின் ருர். ‘காரணக் கொடையான் கம்பன்’ என நம் கவிச் சக்கா வர்த்தியைக் குறிக்கிருத்தலால் இவரது உபகா கிலேமையை உனாலாகும். அறிவின் கொடை ஆன் மஒளியாய் மிளிர்கின்றது. சீவர்களுக்கு இதமாய் அருள் புரிந்து வரும் அமைகியால் தேவதரு என யாவரும் புகழக் கவிஞர் மேவி ஒளிச்ன்ெறனர். அற்புத கிலையினர் கற்பக கரு என்று காட்ட தேர்ந்தனர்.

“பொற்றாது பொலிங் த சிற்சபை பொலியப்

பச்சிளம் கொடியொடு படரும் செக்கர் வார்சடைக் கற்பக தருவே. :

(சிதம்பரச் செய்யுட் கோவை, 41)

சிவ பெருமானேக் கம்பகதரு என இதில் குறித்திருத்தல் அறிக.

உயிர்களுக்கு இதமாய் உதவியருளுதலால் மாமும் பாமன் என வந்தது. இனியது என்.றும் தனி மகிமை புதுகின்றது.