பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் ?233

சிருட்டிக்கும் இயல்பு அமைக்கிருத்தலால் கவிஞன் கடவுள் போல் உயர் கிலையில் ஒளி செய்து உலகம் புகழ உலாவுகின்மூன்.

“None merits the name of creator except God and the poet”

(Tasso)

  • சிருட்டி கருத்தா என்னும் பேர் கடவுளையும் கவிஞனேயும் தவிர வேறு எவனாயும் குறியாது’ என டாசோ என்னும் இத் காலிய தேசத்துப் பெனியார் இங்கனம் குறித்திருக்கிரு.ர். *

பிரம சிருட்டியினும் அதிசய சிருட்டிகளைச் செய்தருளு ன்ெற கவிஞருடைய கவிகள் என்றும் தெளிவாய் இனிமை சரக்கிருத்தலால் சிேன் தெளிவுக்கு ஈண்டு அவை நோாயின

சவியுறத் தெளிந்து தண்னன்று ஒழுக்கமும்

தழுவிச் சான்றாேர் கவினைக் கிடந்த கோதாவரியினே வீரர் கண்டார். எனக் கோதாவரி ருேக்கும் கலியை முன்னம் உவமை கூறி யுள்ளார். தெளிவு கண்மை இனிமை நன்மைகள் தழுவியுள்ளதே கவி என்றமையால் அதன் விழுமிய கிலேமை வெளியாய் கின்றது.

அக் கவிஞர் என்று சட்டிக் குறித்தது உலகப் பிரசித்தாாய் கிலவி கிற்கின்ற அவரது தலைமை உன வக்தது.

கவிஞரைக் கற்பகம் என்றமையால் அவரிடமிருந்த உற்பத் தியாகும் நால்கள் உலகம் இன்புற உதவி யாண்டும் புதுமையாய் என்றும் கின் அ கிலவும் என்பது பெறப்பட்டது.

என்றும் புலராது யானர் காட் செல்லுகினும் கின்றலர்ங்து தேன்பிலிற்றும் ர்ேமையதாய்க்-குன்றாத செங் தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல். (இறையனர்)

வள்ளுவன் வாய்ச்சோல் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போல் என்றும் இளமை எழிலுடன் இன்பத் தேன் துளிக்கரு ளும் என இது கெளித்தருளியது. திருக்குறளை இவ்வாறு குறித் கிருக்கிரு.ர். குறிப்பும் சிறப்பும் கூரிய கோக்குக ளுடையன.

கற்பகம் அனைய அக் கவிஞர் சொல் என நம் கவிஞர்பிரான் சட்டியுள்ளது ஈண்டு உய்த்துனா வுரியது.

3)