பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

’s. இ யா ம ன் 22:35

சொற் பொருள்களே நாம் உய்த்துணர்ந்து கொள்ளும்படி செப் துள்ள இவரது விக்கக கிலேயை வியந்த மகிழ்கின்றாேம். --

ஆழ்ந்து தெளிக்கிருத்த அங் ர்ே கிலையில் பல வகையான மலர்கள் படர்ந்து வளமுடன் அடர்த்து மலர்க்கிருந்தன.

f பாசடை வயின்தொறும் பரங்த பண்பது.

தாமரை குமுதம் முதலிய மலர்க் கொடிகள் அவ் வாவியில் எங்கனும் பாவியிருக்கமையால் தெளித்த தண்ணிரும் அப் பகுதிகளில் கண்ணுக்குத் தெரியாமல் மறைக் கிருத்தது.

பாசடை=பசிய இலைகள். வயின்=இடம்.

so #. o H.- -- HH பேதைமையான 1. “தி மயகக ககால 5* ) மேசைகளும் மதி

மயங்கி மறுகுதல் போல் மேலே மூடிய பாசடைகளால் அச்சக் தெளிந்த ருேம் வெளியே தெரியா திருந்தது.

‘ பாசடைப் போய்கை பூத்த பங்கயம் நிகர்ப்ப ‘

(இலங்கை காண், 34) எனப் பின்னரும் இன்னவாறு கூறியுள்ளார். உள்ளே கன்கு தெணிக்கிருத்தும் மேலே படர்க்க பாசடை களால் ர்ே வெளியே தெரியா கிருந்தமையைச் சொல்ல வந்தவர் அரிய ஒரு உண்மையை இங்கே அறிவித்தருளினர்.

புறப் பாசங்கள் நீங்கிய பொழுது தான் அகம் தெளிந்து உணர்வு ஒணி வீசி ஆன்மா உயர்க்க கதியை அடையும் என்பது ஈண்டு உணர்ச்து கொள்ள வத்தது.”

“கல்ன்றியப் பாசி கலைங்துகன்னிர் காணும்; கல்லோர்

சொல் உணரின் ஞானம் வங்து தோன்றும் பராபரமே எனத் தாயுமானவர் சொல்லியுள்ளமை உள்ளியுணா அரியது. - பாசிபடு குட்டத்தில் கல்வினைவிட்டு எறியப்

படும்பொழுது நீங்கி அது விடும்பொழுதில் பரக்கும்: ஆசுபடு மலமாயை அருங்கன்மம் அனைத்தும்

அரன் அடியை உணரும்போது அகலும்; பின்அணுகும் நேசமொடுங் திருவடிக்கீழ் நீங்காதே துரங்கும்

கினேவுட்ையோர் கின்றிடுவர் கிலையதுவே.கி.ஆ.

---