பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2056 கம்பன் கலை நிலை

இங்கே குறித்த மானமும் காதலும் இவனுடைய மேன்மை கிலைகளையும் மெய்யன்பையும் ஆன்ம வுரிமையையும், ஆண்மையை யும் பாாறிய விளக்கிப் பரிவு சாந்து கிற்கின்றன.

சீதையைச் சிறை வைத்தது.

இவ் விசன் இவ் வண்ணம் சோரி ரிேல் சோர்ந்து ஆருயிர் அமைந்து கிடக்க அவ் வெய்யவன் சீதையைக் கொண்டு போய் இலங்கை புகுன்தான். அாண் மனயை அடையாமல் நகர் அயலே இருந்த அழகிய குளிர் பொழிவில் விழுமிய ஒர் அசோக மாக்கின் கிழலில் சீதையைச் சிறை வைத்து அாக்கியச் சிலரை அயலே அமைத்தான். கன் ஆவலை நிறைவேற்றக் காலம் கருதியிருக்கான்.

  1. --- o - == # -f சிஞ்சுட வனத்திடை வஞ்சியைச் சிறை வைத்தான்.

தான் கவர்ந்து போன மங்கையை அாண்மனேயுள் அந்தப் புரத்தில் கொண்டு போய் வையாமல் இந்தவாறு நகர்ப் புறத்தே அசோக வனத்தில் அவன் வைத்தது, அக்கச் சோலை அதிசய அழகுடைய காய் உல்லாசமான களி யாடல்களுக்கு இனிய கிலே யமாய்க் கனி அமைந்திருக்க தகைமை கருதி. அரிய கிருவை இனிய இடத்தில் அமைய வைத்தான். சிஞ்சபம்=அசோகம்,

தன் பால் புகுந்தவாத சோகத்தை நீக்கும் இயல்பினது என்னும் எதுவால் அது அசோக வனம் என கின்றது. போக நலங்கள் கிறைந்த அப் பொழிலில் சோகமே வடிவமாய்ச் சீதை சிறை புகுந்திருந்தாள். சோகமனம் அசோக வனத்தில் எகமாய் யோக கிலையில் இருங்தது.

சளித்திமம் இவ்வாறு விசித்திரமாய் கிகழ்ந்திருக்கிறது. கதையின் மா.அ.பாடு. இராவணன் கைகளால் தீண்டியே சீதையைக் கவர்ந்து கொண்டு போனன் என வால்மீகத்தில் கூறப்பட்டுள்ளது.

“வாமோ வதோம் பத்மாகrம் மூர்தஜேஷா கரேனஸ்:

ஊர்வோஸ்து தகழினேவை பரிஜக் ராஹ பாணி கா.:

(வால்மீகி ராமாயணம், ஆரணியகாண்டம், 49-17)

  • தாமாை மலர் போன்ற அழகிய கண்களையுடைய சிதையின் கடக்கலை இடது கையாலும், கொடையை வலது கையாலும்