பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2236 கம்பன் கலை நிலை

ஆசையொடும அங்கும இங்கும் ஆகி அலமருவோர்

அரும்பாசம் அறுக்கம்வகைஅருளின்வழி உரைப்பாம்.

(சிவஞான சித்தியார், 8.39) நீர்ப் பாசிபோல் பாச பக்கங்கள் ஆன்ம அறினை மறைத்து கிற்ன்ெறன; அவை ங்ேகி ஒழியின் பேசின் ப கிலே ஓங்கி ஒளிரும் என்பதாம். முன் குறித்தது. இக்கப் பாசுரத்தை அடியொற்றி வந்திருக்கின்றது. பாச கிலே விலகின் ஈசன் கிலே தெரியும்.

ஊர் உண் கேணி உண் துறை தொக்க பாசி அற்றே பசலே, காதலர் தொடுவுழித் தொடுவுழி ங்ேகி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே. (குறுக்தொகை, 399)

இது சங்கப்புலவாகிய பரணர் பாடியது. காதல் துறையில் வந்துள்ள இப் பாட்டின் காட்சி பின்னர்ைக்கு இங்ானம் ஞான சோக்கத்தை ஊட்டி நல்ல ஒரு போதனையாய்ப் பொலிக்கிருக் கின்றது.

“வையகத்து உருவினர் மலரா அறிவினேப்

புலன்கிரை மறைத்த புனர்ப்பது போலக் குளிர்கொண்டு உறையும் தெளிர்ே வாவியை வள்ளே செங்கமலம் கள்ளவிழ் ஆம்பற் பாசடை மறைக்கும், (கில்லாடம், 7) கம் கவியின் சொல்லும் பொருளும் மருவி அதற்கு ஒரு விரிவுரை போல் இது விளங்கி கிற்கின்றது. கிலேமையைக் கூர்ந்து கோக்குக. கவிகளின் காட்சிகள் உயர் கலங்களேயே பாண்டும் உணர்த்தி வருகின்றன. உணர்வு வன உய்தி வருகின்றது.

மையல் மறைவு நீங்கி மனிதன் உங்கி பெற வேண்டும் என் தும் உண்மை கிலையை ஈண்டு எண்மையாக உணர்க்கியுள்ளார்.

கயல் மீன்கள் துள்ளிக் குதித்து ருேள் மறைந்து கொள்ளு ன்ெறன. இயல்பான அக் கிகழ்ச்சியில் கவி ஒர் சுவையான காட்சியைக் கண்டருளுகின்றார்,

காம் சீதையின் கண்களே ஒத்திருக்கின்றாேம்; நம்மை இராமன் கண்டால் அத் தேவியை கினேக்த பெரிதும் வருக்தவர்; ஆதலால் நாம் மறைந்து கொள்வது கல்லது கன மீன்கன் ஆண்டு ஒளிக் து கொண்டது போல் ருேள் மறைத்து கொண்டன.