பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ப என் 2287

துளிப்படா நயனங்கள் துளிப்பச் சோரும்.

காம் கண்ணே ஞாபகப் படுத்தினுல் கன் மனைவியை எண்ணி . இப் புண்ணிய மூர்த்தி கண்ணிர் சொரிந்து அழும் எனக் கயல் மீன்கள் எண்ணி இாங்கியதாக இவ் வண்ணம் அருளினுர்.)

அன்னங்கள் சிவக்க, தாமரைச் செறிவுகளுள் உறைக் கிருக் கின்றன; அந்த இருப்டைக் குறிப்பிக்கின் ருர்: ‘கடையில் இன மாய் கம்மை ஒத்துள்ள அக்கப்பெண்ணாசி போயுள்ள இடத்தைக் கூட காம் காட்ட முடிய வில்லை; இந்தச் சிறிய உதவியும் செய்ய முடியாத காம் இாாமன் முகத்தில் கேரே எப்படி விழிப்பது? இக்க உத்தமனுக்கு உதவி புரியாக நாம் இருப்பதை விட இறப் பது ஈலம்’ என கெருப்பில் பாய்க்தது போல் செக்தாமரைக் காட்டில் அவை தோய்ந்திருக்கண

அக்த ச்ே கிலையில் பல் வேறு வகைப்பட்டப் பறவைக் கூட் டங்கள் வாழ்க் து வக்தன; அவற்றின் ஒலி கிலைகளைக் குறித்து உாைக்கின்றார் கண்ணும் செவியும் எண்ணிய பொருள்களை கோக்கிக் கண்ணியம் கனித்த கருத்து கலங்களை அருளுகின்றன. பல வேறு மொழிகளைப் பேசி வருகின்ற பல காட்டு மக்கள் ஒன்று கூடிய போது ஒருவர் பேசுவது ஒருவர் அறியாமல் இருப் பது போல் பறவையின் ஒலிகள் எக இாைச்சலாய் இருந்தன.

ஆரியம் முதலிய பதினெண் பாடையின் பூரியர்.

என்றது பேசும் மொழிகளால் பிரிவு பட்டுள்ள பல நாட்டு மக்களே. ஆரியம், சாவகம், சீனம், சோனகம், சிங்களம், துளு, குடகம், கொங்கணம், கொல்லம், கன்னடம், தெலுங்கம், கலிங் கம், மகதம், வங்கம், கடாரம், கவுடம், குசலம், எனப் பிரிக் துள்ள இத்தப் பதினெட்டுப் பாஷைகளையும் தனித் தனியே தம் , தாய் மொழியாகப் பேசி வருகின்ற மக்கள் ஒரிடத்தில் கூடினல் ஒருவர் பேசுவதை ஒருவர் அறியாமல் வெறும் கூச்சலாக இருப் பத பேசல் புள்ளினங்களின் ஒலிகள் பெரும் இாைச்சலாய் இருக்தன என்பார் பதினெண்பாடையின் பூசியர் ஒருவழி புகுந் தது ஆம் என விளம்பு புள் துவன்றுகின்றது என்றாச்.

ஆரியர் என மது சீரிய கல்வியறிவு இல்லாமல் வெறும் பேச்சு வழக்கில் மடடும் உள்ள கொச்சை மக்களை.