பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 கம்பன் கலை நிலை

னேன் பேசுவதைச் சோனகன் அலியான்; வங்கன் கூறு வதைக் கொங்கனன் தெரியான்; சிங்களன் உரைப்பதைத் துளு வன் உனான்; தெலுங்கன் சொல்வதைக் கலிங்கன் காணுன்; இவ்வாறு பொருள் தெரியாமல் வாய்க்கு வக்கபடி அவர் வழங்கி கிற்றல்போல் பறவைகள் இங்கே பொய்கையுள் புலம்பி கின்றன. பிற மொழிகளைப் பேசி வருகின்ற அயல் நாட்டு மக்களே இவ்வாறு குறித்தவர் இங்கே க.கிகழயும் தமிழனேயும் குறியாது

விட்டது ஏன்? இது கூர்ன்து சிங்கிக்கக் கக்கது. ==

தமிழை க் தாய் மொழியாக் கொண்டுள்ள தமிழ் நாட்டு மக்கள் உயர்க்க நாகரீக முடையவர் என்பதும், தமிழின் பால் கவிக்கு அமைந்திருக்கின் அபிகானகம் ஈ எண் ெ வெளிப் பட்டுள்ளன. புள் னின் ஒலிகளைச் சொல்ல விக்சருடைய உள்ளத் தின் ஒலிகளும் தள்ளி வெளி வந்திருக்கின் தன.

கீன் வாழ் பறவைகளின் ஒசைகளைக் குறித்து இளங்கோவடிகள் பாடியுளள தம இங்கே பார்க்க வுளியது.

‘கம்புட் கோழியும், கனேகுரல் காரையும்,

செங்கால் அன்னமும், பைங்கால் கொக்கும், கானக் கோழியும், ர்ே கிறக் காக்கையும், - உள்ளும், னாலும், புள்ளும், புதாவும், வெல்போர் வேங்தர் முனேயிடம் போலப் பல்வேறு குழுஉக்குரல் பரகத ஒதையும் ”

(சிலப்பதிகாரம், 10) சீர் கிலேயில் புள் வரினங்கள் ஒலிப்பன போர்க்களக் கில் எழு ன்ெற ஒலிகளே ஒத்திருத்தன என இதன் உணர்த்தியுளது. சோ மன்னனுடைய தம்பி ஆதலால் இப்படி ஒரு பார்க்கள கிகழ்ச் சியை அக் கவிஞன் காட்ட சேர்க்தார். o பல வகையான ஒசைகள் ஒருங்கே குழம்பி ஒலித்து எழுதிக் கமையால் சக்கை இசைச்சல் போல் இருக்கது என இந்த இடத்தில் சொல்லியிருக்கலாம். அங்கனம் சொல்லவில்லை. துறவி பாயிருந்தாலும் அரச மரபில் பிறக்காைாதலால் அக்க விா வாசனை விறிட்டு வெளி வந்துள்ளது : - =

வளநகர்க் கூலமே போலும் மாண்பது எனப் பெரிய ககாத் தின் கடைவிதி கிலைமையைப் பறவை ஒலிகளுக்கு முன்பு உவமை