பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2240 கம்பன் கலை நிலை

பொன்யால் பொருவும் விரைஅல்லி புல்லிப் பொலிந்த பொலந்தாது தன்பால் கழுவும் குழல்வண்டு தமிழ்ப்பாட்டு இசைக்கும் தாமரையே! என்பால் இல்லை; அப்பாலோ இருப்பார் அல்லர்; விருப்புடைய உன்பால் இல்லை என்றக்கால் ஒளிப்பாரோடும் உறவுண்டோ: (3)

ஒருவாசகத்தை வாய்திறங்திட்டு உதவாய் பொய்கைஉள் ஒடுங்கும். திருவாயனைய சேதாம்பற்கு அயலே கிடந்த செங்கிடையே வெருவா எதிர்கின்று அமுதுயிர்க்கும் விழிச் செவ்விக் கொழுங்கனிவாய் தருவாய் அவ்வாய் இன்னமிழ்தும் கண்னன்மொழியும் தாராயோ? (4) பஞ்சு பூத்த விசல்பதுமம் பவளம் பூத்த வடிவாள் என் நெஞ்சு பூத்த தாமரையின் கிலயம் பூத்தாள் கிறம் பூத்த மஞ்சு பூத்த மலர்பூத்த குழலாள் கண் போல் மணிக்குவளாய்! நஞ்சு பூத்த கால்என்ன நகுவாய் என்னே கலிவாயோ? (5)

மனேவியைப்பிரித்த இராமன் பொய்கைக் கசையில் அமர்த்து மயில் முதலியவற்றை கோக்கி மதகியுரையாடியிருக்கும் பரிதாப கிலைகளை இங்கப் பாசுரங்களில் பார்த்து நாம் பெரிதும் இாங்கு ன்ெருேம். உள்ளத்தின் பரிவுகள் உரைகளில் ஒளிர்கின்றன.

உல்லாசமாய்க் களித்துத் திரிகின்ற ஒ. மயிலே சானகியின் உருவச் சாயலுக்கு நாணி இது வரை ஒதுங்கித் கிரிக்காய்; இப் பொழுது அவள் என் அருகே யில்லாமையால் எதிரே இறு மாந்து வர சேர்க்காய் உன் கெஞ்சம் இன்று குளிர்க்கதா? கொஞ்சம் வாய் சிறக் ைஅவள் போயுள்ள இடத்தை எனக்குச் சொல்லக் கூடாதா? ஆயிரம் கண்கரேயுடைய உனக்கு அப்பெண் ணாசி போயிருக்கும் இடம் தெரியாமலா இருக்கும்: பழம் பகையை கினேந்து சலஞ்ச கிக்கின்றாய்! கருணையில்லாத உன் ளுேடு பேசவது பிழை; ஒ பம்பைப் பொய்கையே! சானகியின் முகமும் கண்களும் போல் தாமரை குவளைகளைப் பூத்திருக்கின் முய்! அக்க முழுவடிவத்தையும் என் விழி னகிரே கொஞ்சம் காட்ட மாட்டாயா இனிய செக்தாமமையே! சிதை என்னிடம் இல்லை; வேறு அயலிடங்களிலோ இருக்க மாட்டாள்; மிகவும் விருப்பமான உன்னிடத்தே அவள் இருக்க வேண்டும்: ேேயா இல்லை என்ற சொல்லிக் கையை விரிக்கின்றாய் உன்னுேே இனி என்ன உறவு? ஒ அல்லி மலர்களே! என் மனைவியின் செல்வாய் போல் செவ்வையாக விளங்கி கிற்கிறீர்களே! அங்கி அமுக