பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 2241

மொழிகளையும் சிறிது காக் கூடாதா? ஆ. குவளை மலர்களே! அவள் கண்ணே என் கண் காத யே காட்டி உள்ளத்தை வாட்டு கின்றீர்களே! தண்ணிரில் இருந்தும் உங்களுக்குக் கண்ணளி இல்லையே’ என இவ் வண்ணம் பலபல பிதற்றி கிலை குலைக் துள்ளான். பிரியையின் பிரிவு அசியையும் அலமாச் செய்துள்ள மையை உரிய இடங்கள் தோறும் ஒளியாமல் வெளி செய்தருள் ன்ெருர். அன்புரிமை அவலமுற கேர்த்தது.

என்பால் இல்லை; அப்பாலோ இருப்பார் அல்லர்.

என்றது கணவனுடைய மனையை விட்டு அயலிடம் போய் அறியாத இயல்பினையுடையாள் என்பது தெரிய வந்தது. செந்தா மரை இலக்குமிக்கு உரிய இடம் ஆதலால் அவள் அமிசமாய் அவதரித்துள்ள சீதைக்கு அ.து தனியுரிமையான தாயகம் ஆய.அ. கொழுநனிடம் இல்லையானல் ஒரு குலமகள் தன் தாய் வீட்டிலே தான் இருப்பாள். ேேயா இல்லை என்று சொல்லுகின்றாய்! இனி நான் எங்கே போய்த் தேடுவேன்? என மாமியாரிடம் ஒரு மரு மகன் பேசுவது போல் தாமாையிடம் இராமன் சலித்துப் பேசி யிருக்கிருன். காகல் மயக்கம் கருத்து அழியச் செய்தது. பஞ்சபூத்த விரல் பதுமம் பவளம் பூத்த வடிவாள் என் கெஞ்சுபூத்த தாமரையின் நிலயம் பூத்தாள்.

- மெல்லிய அழகிய சிவந்த அர்தத் திருமேனியை கினேத்து கினைத்து உருகி மறுகிய நிலையை இவ்வுரைகள் உணர்த்தியுள்ளன. இராமனது இரு கய கமலமே சீதைக்கு இனிய கிலையமாய் இருக் தது என்பதை இந்த வாக்கு மூலத்தால் நாம் தெளிக்க கொள் ன்ெருேம். குவளை மலர்கள் அவளது கண்களைப் போல் காட்சி பயந்து தன் உள்ள க்கை வருக்கினமையால் கஞ்சு பூத்து நகுவாய் என்றான். சீதையின் உருவக்காட்சிஉள்ள க்கை உருக் கியிருக்கிறது.”

இக்கப் பகுதியில் வந்துள்ள பாடல்களின் ஒசை தயங்களை - யும் பொருள் கலங்களையும் ஊன்றி நோக்கி உணர்வு கிலைகளே ஒர்ந்து கொள்ளவேண்டும். உழுவலன்புடைய விழுமிய காதலியை இழந்தவன் இன்னவா. இருப்பான் என்பதை உன்னி யுனர் ன்ெருேம். காதை நாதன் பிரிவுக்தியால் மறுகியுள்ள கிலையை அறிவுக் கண்ணுல் நோக்கி உருகியுள்ளமையால் கவியின் உரைகள் பரிவு கோய்த்து வருகின்றன. உள் உருக்கம் வெளி தெரிகின்றது.

8 ||