பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2242 கம்பன் கலே நிலை

பம்பைப் பொய்கையில் மலர்த்துள்ள மலர்களைக் கண்டதும் சிதையின் அவயவங்களை கினேந்து இராமன் மறுகினன் என்றது அக்தத் தண்ணீர்த் தடாகத்தின் காட்சிகளையும் மாட்சிகளையும் காட்டி கிற்கின்றது. அங்கங்கள் இங்கிதங்களாயின.

பைங்குவளைக் கார்மலாால், செங்கமலப் பைம்போதால், அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலம்கழுவு வார்வது சார்தலில்ை

எங்கள் பிராட்டியும் எங்கோம்ை போன்றிசைந்த பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துகம் சங்கம் சிலம்பச் சிலம்பு கலங்கார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் !

(திருவாசகம்) பார்வதியும் பரமசிவனும் போல் நீர் நிலை அமைக்கிருக்கது என இது குறித்திருக்கும் கிலையைக் கூர்க்க கோக்குக. கவிகளது காட்சி அவர்களுடைய உள்ளப் பண்பையும் உணர்வு கிலேயையும் உலகம் அறிய வெளிப்படுத்தியருள்கின்றது.

அஞ்சன வண்ணனது கெஞ்சின் கினேவுகளையெல்லாம் உரை யொலிகளில் ஒர்ந்து உளம் உருகி வருகின்றாேம்.

இங்கனம் மறு.ெ மயங்கிய அண்ணனே உறுதியுரைகள் கூறி உள்ளம் தேற்றி இளையவன் ஊக்கி ஆன் விஞன். அக்கி அடைக் தது. அடையவே இராமன் அக்கப் பொய்கையில் ரோடிச் சங்கி வந்தனேகள் புரிந்து கியமம் முடி க் து அடுக்கிருக்க மலைச் சாசலில் தங்கி யிருக்தான். மனைவியின் கினேவு மனவேதனை யாயது.

தம்பி கொண்டு வக்க இனிய கனிகளே உண்டு அன். இரவு முழுவதும் கண் தயிலாமலே இக் கம்பி கலன்றிருக்கான். மேல் கடக்க வேண்டிய காரியங்களைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டு கடுங் கவலையாளனுப் அண்ணனுக்கு ஆதரவை காடி அயலே வழக்கம்போல் வில்லும்கையுமாய் இலக்குவன் விழித்த கின்றான். யாவும் அயர்த்து உறங்குகின்ற அந்த இருளிாவில் இக்கக் கோமகன் மாத்திாம் உறங்கா கிருக்கமையைக் கவி வளைந்து காட்டுன்ெருர், காட்சி கால கிலையைக் கருதியுணாச் செய்கிறது