பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2244 கம்பன் கலை கி.ை

களிறு என்றது கம்பீர கிலே கருதி. இருகை வேழத்து இராகவன் என்று முதலில் தொடங்கிய படியே பல இடங்களி லும் தொடர்ந்து வருகின்றது. பானேகளுள் தலை சிறந்த ஆண் யானையைக் களிறு என்பர். -

வேழக்குரித்தே விதங்து களிறு எனல். (தொல்காப்பியம்) என இயல் விதியும் இங்கனம் விளைந்து வந்துள்ளது. யானைக் காட்சிகளின் தொடர்புகள் காவியத்தில் மாட்சி மிகத்து திகழ் ன்ெறன.

வாரளித் தழை மாப்பிடி வாயிடைக் காரளிக் கலுழிக கருங் கைம்மலே நீரளிப்பது கோக்கினன் கின்றனன் பேரளிக்குப் பிறந்த இல் ஆயினுன், (பம்பை, 33)

ஒரு மதயானே துதிக்கையா ல் ைேர மொண்டு தனது பெடைக்கு வசயில் ஊட்டுவதைக் கண்டு இராமன் வியத்து லோக்கிச் சீதையை கினேன்து கெடு முச்சு விட்டு கின்றான் என் லும் இது கெஞ்சின் கிலேமையை உணர்த்து கொள்ளச் செய் ன்ெறது. களிற்றின் இயல்பைக் களிறு கண்டு கலுழ சேர்த்தது.

பேர் அளிக்குப் பிறந்த இல் ஆயினன். தண்ணளிக்குத் தனி கிலேயம் என இாாமனே இது காட்டி யிருக்கிறது. கருளுகரன் என்ம்ை பொருள் பொதிக் து வந்துள் னமையால் இவனது அருளமைதியை அறிந்து கொள்கின்றாேம், கருங்கடலில் எப்பொழுது தயின் விருத்த இக்கக் கருணைக் கடல் இங்கே ஒரு மலைச்சாவில் யாஅம் துயிலாமல் கவலைக் கடலில் ஆழ்ந்திருந்தது. கடல் தயின்ற களிற கானும் மலையும் திரிந்து தன் பிடியை காடிக் கண் துயிலாமல் வருக்தி அலைகின் தது. கண் துயில்வதில் என்றும் பேர் பெற்றுள்ளவன் இன்று மண் துயிலவும் தான் துயிலாது விழிக்கிருந்தது வியப்பாயது.

அரிய ஒரு பெண்ணே இழந்து விட்டு ஈண்டுக் கண் விழித் திருப்பவன் விண்ணேயும் மண்ணையும் காக்க வந்தவன் என்பதை

இங்கனம் காட்டியருளினர். காண்பாயைக் கருதி வருகின்றார்.

காலையில் எழுந்து சென்றது. அக்க இருள் இரவு கழித்தது. கதிரவன் உதயம் ஆயினுன் ,