பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 22 lito

மெய்யுணர்வு கோன்றிய பொழுது வெய்ய வினை ஒழிவது போல்

செய்ய சூனியன் தோன்றவே வையம் எங்கும் இருண் நீங்கித்

.தய்ய ஒளி வீசியது. எம் ஐயனும் எழுத்தான்.

வெங்கதிர்க் கடவுள் எழ விமலன் வெங் துயரின் எழ.

இருவர் எழுங் கதையும் முகமாய் ஒர்த்து காணும்படி இது ஊர்த்து வந்துள்ளது. இாவி நீர்க் கடலிலிருந்து ன் முக்த போது இராமன் துயர்க் கடலில் இருக்து எழுத்தான்.

சூசிய உதயத்தில் இவ் விரியன் எழுக்கதை இங்ானம் விளக்கியிருக்கிரு.ர். வேந்துயர் என்றது தன்.அருமை மனைவியைப் பிரித்த துன்பம இவனது உள்ளத்தையும் உயிாையும் வாட்டி யாண்டும் உருக்கி யுள்ளமையை உணர்த்தி கின்றது.

பிராட்டியின் பிரிவில்ை தேர்ந்த அவமானங்களை கினைந்து இாவு முழுவதும் கொடிய மன வேதனையுடன் மறிகியிருந்தான் ; விடியவும் எழுத்தான்; அக்தி எழுச்சி காசியகோக்கில் கால் ஊன்றி கின்றமையால் கவலைகள் மறைந்த போயின.

விமலன் என்றது பரிசுத்தமூர்த்தி என்பது தெரிய வந்தது. அசாகி மலமுத்தனை புனித கிலேயினன் மனித வுருவில் வன்து ம.ணுகியுழல்கின் முன். கடவுளாயிருத்தாலும் உடல் வடிவில் வங் கால் கடலனைய துயாங்களே அனுபவிக்கவே நேரும் என்பதைக் காட்டி கின் ருன். இன்ப உருவினன் துன்பம் மருவி வருகின்றான்.

விடிங் கவுடன் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு கம்பியுடன் மேலே கடந்து சென் முன். சவரி கூறி விடுத்த வழி அடையாள்ங்களின்படியே பம்பா சேத்தைக்கடத்து ருசியமூகம் என்னும் மலைமேல்ஏறிச் சாசலின் சரிவில் தொடர்ந்து போனன். இளையவன் அதிக எச்சரிக்கையுடன் அண்ணன் பின்னே பிடித்த வில்லோடு அடுத்துச் சென்றான்,

சுக்கிரீவன் கண்டது.

இந்தக் குல விசர் இருவரும் வில்லுங்கையுமாய் விரைந்து வி.டி.டன் கடந்து வருவகை வானா வேக்கனை சுக்கிரீவன் கண் டான். இவன் வாலியுடன் பிறந்தவன். சிறந்த போர் விான். மிகுந்த தேக பல முடையவன். அந்த அண்ணனுக்கும் கணக்கும்