பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2057

பிடித்து இராவணன் எடுத்துக் கொண்டு போனன்” என இங்.ை விளக்கமாக முனிவர் உாைத்திருக்கிரு.ர்.

வேறு இராமாயணங்களில், உண்மையான சீதையை இாா வணன் கொண்டு போக வில்லை; பொய்யான மாயச் சீதையையே அக் காம வெறியன் ஏமாந்து கவர்ந்து போனன் என எதுவோடு இசைத்திருக்கின்றனர்.

“இருவரும் அகன்ற அற்றம் நோக்கிய இலங்கை வேங்தன்

அருமறை பறையும் முக்கோல் பகவய்ை அருகின் எய்தத் திருவள்ை ஐயன் வேள்வித் தீயினில் ஒளிப்பச், செந்தி மருவரு மாயா சீதை வகுத்துமுன் விடுத்தது அன்றே. (1) சீதைஎன்று இலங்கைவேந்தன் சில்லியம் கடந்தேர்ஏற்றிப் போதலும் சடாயு வெம்போர் புரிய ஒள்வாளில் வீழ்த்தி மூதெயில் அண்ட கோள முகடுயர் இலங்கை எய்தி மாதினே அசோக கீழல் அரக்கியர் மருங்கு வைத்தான். “

-- (கூர்ம புராணம், இராமன் வனம், 58-59) இராவணன் சக்கியாசியசய் வந்தபொழுது சீதை வேள்வித் தியில் மறைந்து கொண்டாள்; அக்கினி தேவன் சீதையைப்போல் ஒரு மாய மங்கையைப் படைத்து விட்டான்; அதனையே அாக்கர் பதி எடுத்துப்போய் அசோக வனத்தில் சிறை வைத்தான்; பின்பு இராமன் வன்த சிறை மீட்டிய பொழுது அம் மாயச் சிதை யுேள் மூழ்கி மறைய, கான் பாதுகாத்து வைத்திருக்க உண்மைச் சிகையை அக்கினி பகவான் இராமனிடம் அன்புரிமையுடன் கொடுத் கருளினன் என இது கூறியுள்ளது. * -- or a

வேறுபாடும் மாறு பாடும் இவ்வாறு மருவியுள்ளதை நீர்மை, கனிய சம் கவிஞர் பிரான் சீர்மை செய்து இங்கே கவின் உறுத்தி * யிருக்கிருச். கமது காவியக்கதை உலக மக்களுக்கு எக் காலத்தும் எவ்வகையிலும் செவ்விய கிலையில் விேய அமுதமாய்ச் சிறந்து கின்று உணர்வு கலங்களே உதவி உவகை சாக்க வா வேண்டும் என்று கவி பாண்டும் விழியூன்றி ஒளி புரிச்து வருகின்றார். --

காமம் மீதார்த்து கவர்க்க கொண்டு போனவன் வலிக் து கலந்து களியாமல் சும்மா விட்டு வைத்திருப்பாகு: என்னும் கேள்விக்கு விடையாய் விதித்து வைக்கிருக்கும் தடை துணித்து நோக்கத் தக்கது. மதி கிறை விதிமுறையாய் விளங்கியுள்ளது.

58