பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2246 கம்பன் கலை கிலே. *.

இடையே கொடிய பகை மூண்-மையால் இவன் தனியே ஒதுங்கி வாழ்க் ைவன்தான். அனுமான், கீலன், குமுதன், களன் முதலான பல வானா விசர்கள் இேைளுடு துணை சேர்க் இருங் தனர். வாலி வாமுடியாதபடி மதங்கமுனிவாால் வாம்பு செய்யப் பட்டிருந்த காழ்வசையில் ஒரு மாளிகை அமைத்த அங்கே இவன் வசிக்கிருத்தான். தோழர் சிலருடன் உல்லாசமாங்க் காலை வேளையில் ஒரு குளிர் சோலையில் உலாவிக் கொண்டிருக்கும் போது அவ்வழியே விக்க இா இலக்குவரை இவன் கண்டு கொண்டான். காணவே க்தேகம் அடைத்து சிங்தை கலங்கினன். *இந்த வில் வி ைவாலிக ண் இன்கே எவியிருக்கிருன்; யுத்த சன்னத் தாய் உருக வருகின்றனர்; காம் மறைக்து கொள்ள வேண்டும்” என்று விசைக்த ஒடி ஒரு பலேக்குகைக்குள் அழைங் தான். துனேவரும் தொடர்க்அ புகுத்தார். அனுமானும் அக்கக் கூட்டத்தில் இருக்தான். அக்க மதிமான் மன்ன அக்கு உறுதி o * * * = - - ++ கூறித் தேற்றி உய்தி புசித்தருளிய செய்தி கிலைகள் கருதுக் தோறும் அதிசய ஆனக் கங்களாய்ப் பெருகி வருகின்றன.

எய்திர்ை சவரி கெடிது எயமால் வரை எளிதின் கொய்தின் ஏறினர்; அதனில் கோன்மைசால் கவியரசு செய்வது ஒர்கிலன் இவர்கள் தெவ்வர் ஆம்என வெருவி உய்தும்காம் என விரைவின் ஒடினுன் மலே முழையின். (1) காலின்மா மதலே! இவர் காண் பயினே கறுவுடைய வாலினவலின் வரவிஞர்கள் தாம் வரிசிலேயர்; லேமால் வரை யனேயர் திேயாய் கினை தி என

மூலம் ஒர்கிலர் மறுகி ஓடினர் முழை யதனின். ( 3 )

o அவ்விடத்து அவர் மறுகி அஞ்சி கெஞ்சழி அமைதி

வெவ்விடத்தினே மறுகு தேவர் தானவர் வெருவல் தவ்விடத்து இனிது அருளும் தாம்சடைக் கடவுள் என இவ்விடத்திடை இருமின் அஞ்சல்’ என்று இடையுதவி. அஞ்சனே க்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரியனேய மஞ்சனேக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு வெஞ்சினத் தொழிலர்; தவமெய்யர், கைச்சிலேயர் என நெஞ்சு அயிர்த்து அயல்மறைய கின்று கற்பினின் கினேயும்.

தேவருக்கு ஒரு தலைவரா முதல்தேவர் எனின் மூவர்; மற்றிவர் இருவர், மூரிவிற்கரர், இவரை