பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2248 கம்பன் கலை நிலை

சக்கிரீவன் முதலிய வானா விார்கள் விரைந்து சென்று மலை முழையில் மறைக்க மறுகி கின்றபோது அனுமான் உறுதி கூறி உள்ளங்கேற்றி அவரை அங்கே ஆறுதலாய் இருக்கும்படி பணித்து விட்டுத் தனியே வெளியேறி இவரது உண்மை கிலையை உணர்ந்து கொள்ள வந்துள்ள திறம் அதிசயக்காட்சியாய் விளைங்து கிற்கின்றது. சரி கங்லை அரியபல பண்பாடுகள்.அமைந்து வருகிறது. ஆலகாலம் என்னும் தஞ்சம் கண்டு அஞ்சி கடுங்கிய அமார் களைப் பண்டு சிவபெருமான் ஆதரிக்கக் காத்தருளியது போல் இந்த அஞ்சன வண்ணனேக் கண்டு கலங்கிய வானாங்களே அனுமான் இன்று இங்கே ஆறுதல் புரிந்து ஆதரிக்கருளினன்.

அமுத வாரிதியாய்த் தங்களுக்கு அருள் புரிய வருகின்ற இராமனே ஆலம் என அஞ்சியது கெஞ்சம் மறுகிய அவரது திரி புணர்ச்சியாலாயது. அவரை அஞ்ச.அ. அமருமாறு ஆறுதல் அரு ளிய அஞ்சனே சேயை நஞ்சுண்ட கண்டன ஈண்டு நெஞ்சங் கொளச் செய்தது கினேந்து இந்திக்கத் தக்கது.

திருமால் இராமன் ஆயபோது வானவர் வானாங்கள் ஆயி னர்; இத்திான் வாலியானன்; இரவி சக்கிரீவன் ஆயினன்; அா அம் வாயுவும் அனுமன் ஆயினர். அவதார முறையில் அமைந்த அக்தப் பழத்துணைவர்கள் இங்கே இணைந்து கொள்ள நேர்ந்தனர். ‘யானே வாத சேய் எனப் புராரி புகன்றான்’ (அவதார, 28) என முன்னம் வங்துள்ளது இங்கே கினைந்து கொள்ள வுரியது.

தாழ் சடைக் கடவுள் என்ற களுல் அனுமானது அதிசய

ஆற்றல்களும் அற்புத கிலைமைகளும் ஈண்டு அAப வந்தன.

அலுமான் சந்தித்தது.

இாாம சரிதத்தில் அனுமன் வரலாறு பெருஞ் சிறப்புடை யதாய்ப் பேரொளி விசி யுள்ளது. இங்கப் பாத்திாம் தனியே ஆாாயத் தக்க தகுதி மிக வாய்க்கது. முதலில் குறிக்கபடி ஒவ் வொருவாையும் தனித்தனியே பிரித்து. கோக்குவதினும் இாாம ளுேடு இணைத்து கோக்குவதே இனித்த சுவை யுடையதாம். சூரியனைச் சுற்றி ஒளிரும் கிாக மண்டலங்கள் போல் இவ் விரியனைச் சூழ்ந்து யாவரும் சிரிய தேசுடன் செழித்து விளங்கு கின்றனர். கதாபாத்திரங்கள் எல்லாரும் கதா நாயகனே க் கனிக்