பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2249

தனியே கண்டு மகிழும்படி புடைசூழ்ந்த கின்று பொங்கெர்னி பாப்பியுள்ளனர். இணைப்பின் குழல்கள் எழில் மிகுந்து திகழ் ன்ெறன. இங்கே மருவிய துணே மாண்பு மிக வுடையது.

பூவுக்கு மனம் போல் இக் காவியத்துக்கு அனுமன் மேவி யிருக்கிருன். இாாம சரிதத்தை என்றும் ஆாா அமுதமாச் சிாட்டி வைத்துள்ள சீமான் என உலகம் பாராட்டப் பெற்றுள் ளான்.கதையின்சுவையை நகர்க் கவர் களிமீதுளர்ந்து புகழ்ன்ெருச்.

செவிக்குத் தேன் என இராகவன் புகழினத்திருத்தும் கவிக்கு காயகன்’ (இராமா, சக்தா, ஊர்கேடுபடலம்132)

என ம்ை கவி நாயகன் அமைானுக்கு இங்கனம் சுவையான இனிய ஒரு பெயரைச் சூட்டி யிருக்கிரு.ர். சீரிய கரிய பொருள் கள் பல இப் பேரில் ஒர்க்து உணருமாறு இது சார்க்கிருக்கின்றது.

இராகவன் புகழினைச் செவிக்குத் தேன் எனத் திருத்தியது அனுமனு: கம்பளு என்பது இங்கே ஒரு இன்ப மயமான கேள் வியாய் எழுத்து வருகின்றது. இதற்கு விடை அங்கே காண்போம்.

இாாம கதைக்கு இங்ானம் சீவிய ஒளியாயுள்ள அனுமனே இதிலிருந்து சாம் கான வக்கிருக்கிருேம். இவனைப் பெற்ற தாய் பெயர் அஞ்சனை. வாயுவின் அமிசமாய் வங்கமையால் இவன் மாருதி என கின்றான். ஆஞ்சனேயன் என்பது காய்மை கழுவி வல்தது. அனுமான் என்பது விசச் சிறப்பால் வந்த வெற்றிப் பெயர். அனு=கதுப்பு, கன்னம். சிறு குழந்தையாயிருக்த பொழுது சூரியனே ஒரு சிவக்க பழம் என்.ற கருதிப் பாய்க்தான். அக் கதிரவன் காய்க்கமையாலும், இக்கிான் குவிசம் தோய்க்கமை யாலும் இவனது கன்னத்தில் ஒரு கழும்பு வாய்ந்தது. அதல்ை இவன் அனுமன் என ஈேர்க்கான் இவனுடைய அருக்கிற அம் பெருக்தகவும் மதியூகமும் கலை ஞானமும் கில்ே காணல் அரியன. வாலி சக்கிரீவர்கள் இவனே ஒரு மதி மத்திரியர்க மதித்தப்பேணி வந்தனர். அக்க அண்ணனுக்கும் கம்பிக்கும் பகைமை மூண்ட மையால் இவன் பின்னவனுேடு சேர்க் கிருக்கர்ேக்கான், இவனது வாழ்க்கை அதிக புனிதமானது. ஞான நலம் கனிக்கது: சிலம் கிறைந்தது. மாகனை மனதிலும் கினேயாதவன். பிரமச்சரிய ஒழுக் கக்கில் தலை சிறக்துள்ளவன். இத் தகைய உத்தம கிலேயினன்

282