பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2250 கம்பன் கலை நிலை

இங்கே தமது வித்தக வில்லியைக் கண்டு கொள்ள மூண்டது செய்விகமான ஒரு விதியின் காட்சியாய் ண்ேடு கிற்கின்றது.

ஐயங் கொண்டு அஞ்சிய துணேவர்களை ஆதாவு கூறி கிறுத்தி விட்டு உளவு காணத் தனியே வெளி வந்தவன் வழி அயலே கின்ற ஒரு பெரிய ஆலமரத்தின் மறைவில் ஒளித்து கின்று கிலே &0 o) ஒர்க்தான். கடத்த வருகின்ற இராம இலக்குவர்களுடைய குண சன்ைகளே அவா.த உருவத்தைக் கொண்டே யூகித்தான்.

அக்தச் சிக்கனேக் குறிப்புகள் தெய்வ மணம் கமழ்ந்து கிகழ் கின்றன: ‘தேவ தேவராகிய மூவரே இந்த இருவாய் உருவம் தாங்கி சங்கு வங்துள்ளனர் போல் தோன்றுகின்றது; இவ் வுலகில் னவரும் கிகளில்லாக உயர் இயல்பின்ர்; அரச குல மரபினர்; விா வில்லினர்; பேரழகினர்; புனித நிலையினர்; மனித உருவினர்; தேவரும் விழைத்து காணும் அழகு ஒளிகள் மானிட வடிவங்க ளாய் மருவி வந்துள்ளன; கருமமும் திேயும் கயையும் வாய்மை யும் இவரிடம் குடி கொண்டு குலாவுகின்றன; நெஞ்சில் ஏதோ ஒரு பெரிய கவலை புகுத்துள்ளது; அரிய பொருள் ஒன்றை இடையே இழந்துவிட்டு அதனேயே யாண்டும் கருதித் தேடி வரு கின்றனர்; பொறுமையும் கருனேயும் இனிமையும் இதமும் கிறைத் திருப்பினும் த.வகண்மையும் பொருகிறலும் எ கிரிகளை அடியோடு கருவறுக்கும் அடலாண்மையும் குலமானமும் கிலை மீறி கிற் கின்றன; அழகில் காமனும், அடவில் காலனும், தலைமையில் அமார் கோனும், கிலைமையில் தரும தேவதையும் கலை வணங்கி கிக்கும் தகைமையாளர்; இவரது சீர்மையும் சீர்மையும் தெளிவாக அளவு காண முடியாதன’’ என இங்ாவனம் உளவு ஆண்டு அனுமான் உரு.ெ கிண்ருன்.

அவனது கூர்க்க மதியூகமும் ஒர்ந்து உணரும் திறமும் வியப்பும் விம்மிகமும் விளேத்து உவகை சாந்து ஒளி கிறைக் துள்ளன. உள்ளத்தை ஊன்றினோக்கி உறுதியுடன் தெரிகின்றான். அருமங்து அனேயது இடை அழிவு வங்துளது; அதனே இருமருங்கினும் கெடிது துருவுகின்றனர் இவர்கள். - கடத்து வருகின்றவர்களுடைய செயல் இயல்களை நோக்ெ மாருகி இவ்வாறு கருதியிருக்கிருன். இந்த யூகம் எவ்வளவு செவ் வி.க. அருமருந்து அனையது என்றது எ கனே? இதனை இங்கே காம்