பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | ம ன். 2251

யூகிக் துக் கொள்ளும்படி இது வந்துள்ளது. இமுன்து போன பொருள் இன்னது என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை ஆயினும் அது ஒரு அருமையான தெய்வ அமிழ்தம் போல்வது ண ன க் தீர்மானித்திருக்கிருன்.

அமுத மயமான இனிய பொருளே இவர் உடன் கொண்டு வந்துள்ளனர்; அது எப்படியோ இடையே தவறிப் போய் விட் டது; சீவ ஒளியாய் மேவி யிருந்த அந்த அருமைப் பொருளை வழி எங்கணும் தேடி யாண்டும் தருவி கோக்கி வருகின்றனர் என இராம இலட்சுமணர்களைக் குறித்து இவன் இங்ஙனம் கருதி உணர்த்துள்ளான். அனுமான் சிறந்த கலைஞானி ஆதலால் அவாது முகக் குறிப்பிலும் செயல்களிலுமிகுந்து அகத்திலுள்ள கவலை கிலைகளே இவ்வாறு தனித்து ஒர்ந்து கொண்டான்.

அரு மருந்து எனச் சீதை ஈண்டு மருவி கின்றுளாள். பிரித்த பொருள் இராமனுக்கு உயிர் கிலையமானது; உரிமை மிக வாய்ந்தது பேரின் பமானது; பெரு, மதிப்புடையது என்பது அறிய வக்தது. கருதியிருப்பது சுவை மருவிக் கிகழ்கின்றது.

அவியை காய் வேட்டது என்ன என் சொன்னுய் அரக்க ! எனக் கன்னே நச்சிய இராவணனை நோக்கிச் சானகி முன்னம் இடித்துச் சொன்னதும் ஈண்டு எண்ணத் தக்கது. இனிய சுவைப் பொருள் இடையே ஒழிக்த போனமையால் இப் புனிதனுடைய வாழ்வு இன்னு கதாய் இது பொழுது மன்னியுள்ளமை உன்னி யுனா வன்தது.

கெடிது துருவுகின்றனர் என்றமையால் இருவரும் காடு எங்கும் கண்ணுய் அங்கும் இங்கும் கருதி கோக்கி வருகின்ற கரும கிலே காண நேர்க்கது. உயிர்உரிமையான இனிய பொருளைப் பறி கொடுத்து விட்டுப் பரிதாப கிலையில் வருமுெர் என இக் குல விார்களேக் குறித்து அம் மதிமான் மதியூகமாய் மதித்திருக்கும் மதிப்பு தனித்து சோக்கத் தக்கது.

கண் பார்வை, உருவத் தோற்றம், கால் கடை, காம்பீரியம் முதலிய பலவகை கிலேகளையும் பார்த்து ஆர்த்தி மீதார்க் த ஆராய் கின்றான் கூரிய நோக்கில் சிரிய உண்மைகளைத் தெளிந்து கொள் ன்ெ முன். தெளிவில் பலவகை எழில் ஒணிகள் தவழ்கின்றன.