பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2253

தன்கன்று கண்ட அன்ன தன்மைய தறுகட் பேழ்வாய் மின்கன் தும் எயிற்றுக் கோண்மா வேங்கை என்று இனையவிேயும் பின்சென்று காதல்கூரப் பேய்கணித்து இரங்கு கின்ற: என்கன்று கின்றது எண்ணில் பற்பல இவரை அம்மா! (2) மயில் முதல் பறவைஎல்லாம் மணிகிறத்து இவர்கள் மேனி வெயிலு,மற்கு இரங்கி மீதா விருஞ்சிறைப் பக்தர் வீசி எயில் வகுத்து எய்துகின்ற; இனமுகில் கணங்கள் எங்கும் பயில்வுறத் திவலே சிங்திப் பயப்பயத் தழுவும் பாங்கர். (3) காயெரி கனலும் கற்கள் கள்ளுடை மலர்க ளேபோல் * து.ாயசெங் கமல பாதம் தோய்தொறும் குழைந்து தோன்றும்; போயின திசைகள் தோறும் மாளுெடு புல்லும் எல்லாம் சாஆறுங் தொழுவ போல்இங்கு இவர்களே தருமமாவார். (4) துன்பினேத் துடைத்து மாயத் தொல்வினை தன்னை நீக்கித் தென்புலத் தன்றி மீளா கெறியுய்க்கும் தேவரோ தாம்? என் பெனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவில் காதல்; அன்பினுக்கு அவதியில்லை; அடைவுனன்கொல் அறிதல் தேற்றேன்? இவ்வழி எண்ணி ஆண்டவ் இருவரும் எய்தலோடும் செவ்வழி உள்ளத் தானும் தெரிவுற எதிர்சென்று எய்திக் கவ்வையின் ருக துங்கள் வரவெனக் கருணையோனும் எவ்வழி ங்ேகியோய் நீ யார்? என இயம்ப லுறருன். (6) (அலுமப் படலம் 11-16) அனுமான் தேரே கண்டு கருதிக் காரியம் புரிந்துள்ள காட்சி களைக் கவி இங்கனம் வாைக்து காட்டி யிருக்கிருச். உருவ கிலே களை கோக்கிப் பலவகையாக ஆராய்ந்து வக்தவன் இறுதியில் அதிசய கிகழ்ச்சிகளைப் பார்த்து உளம் மிக வியந்துள்ளான்.

‘கடுவாய் புலி சிங்கம் முதலிய கொடியமிருகங்களும் இாாம இலக்குவர்களைக் கண்டதும் இனியசுபாவமுடையனவாய் ஆர்வம் மீதுளர்க் து கின்றன. மயில் குயில் காரை பருத்து முதலிய பறவை கள் யாவும் மேலே சிறகுகளை ளே விரித்துக் காழப்பறந்து இவர் மீது வெயில் வெப்பம் விழாத படி சூழ்ந்து வக்தன. கார்மேகங்கள் ர்ேத்திவலைகளை மெல்லத் தெளித்து விசி ஆர்த்தி புரிக்கருளின. நடந்து செல்லுங்கால் இவருடைய பாகங்கள் படிக்க இடங்கள் கோ.லும் கிடக்க பால் கற்கள் யாவும் மெல்லிய பூக்களைப் போல் குழைத்து இழைக்கன. மாங்களும் செடி கொடிகளும் உவக்க