பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன், 2255

இக் குமார் திருமேனி வெயில் உருவண்ணம் மயில் முதலிய பறவைகள் சிறகுகள் விரித்து மேலே விதானம் போல் கிழல் செய்து உதவி வந்தன என்னும் இது உவகை கிலையமாய் உணர்வு கான்,துள்ளது. பிாான நாயகனைப் பிராணிகள் பேணி வந்தன.

கலைக்கு மேலே இங்ானம் நிகழ்ந்த கிகழ்ச்சிகளைப் பார்த்து வியந்த அனுமான் பின்பு கீழே காலடிகளை நோக்கினன். பாதை யில் கிடக்த சால் கற்கள் பாதங்கள் படியும் பொழுது யாதொரு இடையூறும் செய்யாமல் இனிய மலர்கள் போல் இசைத்து குழைந்தன. கல்லும் குழைதலை உள்ளம் குழைத்து கோக்கினன்.

காய்எரி கனலும் கற்கள் கள்ளுடை மலர்களே போல்

துரயசெங் கமலபாதம் தோய்தொறும் குழைந்துதோன்றும்.

இந்தக் காட்சியை ஆயும் தோறும் அதிசயம் அடைகின் ருேம். கமது காவிய நாயகனே ஆவியும் அமுதமாக் கருகி உலகம் உருகி வருமாறு யாண்டும் கேவியல்பு கமழ ஒவிய உருவமா உணர்த்தி வருகிறார், கம் உள்ளத்தில் உள்ள உழுவலன்பு உரைகள் தோறும் ஒழுகி வருகின்றது. இந்தக் கவி நாயகன் கருத்தில் கண்ட காட்சிகளை அந்தக் கவி நாயகன் கண்ணில் கண்ட காகக் காட்டி விண்ணேயும் மண்ணேயும் வியப்பூட்டி யிருக்கின்றார்.

எரிகனலும் கற்கள் என்றது சூரிய வெப்பத்தால் சூடு எறி யுள்ளமை கோன்ற, கொடிய கற்கள் இனிய மலர்களாய் மிருது மலிக் து மிதிபடுத்தோறும் புதுமை பொலிந்தன. கல்லும் புல்லும் கனிந்து உருகியன என்றது செல்லுகின் வைன் எல்லா வுயிர்கள் உள்ளும் உறையும் புனிதன் என்பதை இனிது உணர்ந்து கொள்ள. சாா சாங்கள் யாவும் இவன் டால் ஆர்வம் மீதுளர்த்துள்ளமை அறிய வக்கக உரியவனிடம் உரிமைகள் உருகி கின்றன.

தூய செங்கமல பாதம் என் மது கன்னேக் கருகினவர்களு டைய தீமைகளே நீக்கித் தாய்மையாக்கிப் பேரின்ப கலனேயருளும் பெற்றி கரு கி. அப்பாதம் தீண்டியதால் ஏகம் நீங்கி அகலிகை இன்பம் மிகப் பெற்றதை ஈண்டு எண்ண கேர்ன்ெருேம்.

காட்டில் கடந்து சென்ற கால் விட்டின்பம் காவல்லது என கினை ஆட்டி நெஞ்சை உருக்கி யிருக்கிறார்,

சரித கிகழ்வில் சிறிய ஒரு கிலையும் பெரிய ஒளி வீசி அரிய