பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2058 கம்பன் கலை நிலை

மனம் இசையாக மங்கையரை விழைத்து கொட்டால், உன் தலை உடனே வெடித்துப் போம்” என இராவணனுக்குப் பிரமன் இட்டுள்ள சாபத்தைப் பலர் வாயிலாகப் பல இடங்களில் கலமாக கிலை கிறுத்தியிருக்கிறார். வாத முறையும் கிே யுணர்வும் தகுதியான சாதனகளாய்த் தழைத்து வங்கிருக்கின்றன.

கதையை எவ் வழியும் செவ்வைப் படுத்தித் திவ்விய கிலையில் செழிக்கச் செய்துள்ளார். தொட்ட தொட்ட இடங்கள் தோறும் சுவைகளைச் சொட்டிக் கொண்டு கவிகள் கனிந்து கிற்கின்றன.

அன்பு மலிய இன்பம் பொலிய தருமசீலங்கள் தழைய எதை யும் இனிது புனைந்து தனி சயமாகக் கனிவு செய்தருள்கின்றார்,

“Poetry turns all things to loveliness.” (Shelley)

சனல்லாப் பொருள்களேயும் கவி இனிமையாக ஆக்கி அருள்

ன்ெறது” என மேல் நாட்டுக் கவிஞராகிய ஷெல்லி சொல்வி யுள் ளது ஈண்டு உள்ளி உணா வுரியது.

தாம் கையாளும் கதைகள் வையத்திற்கு நல்ல உய்தியாய் உத்தம போதனைகளை உணர்த்தி வரும்படி நம்கவி புணர்த்தி வரு கிறார். தம் குறிக்கோள் உயர்ந்த நிலையில் உறுதி நலங்களைக் கருதி யிருக்கலால் கிகழ்த்த கதைகளில் உள்ள நவைகளைக் களைந்து சுவைகளை விளைத் தருள்கின்றார். உயிரினங்களுக்கு நிலையான உண்மைகளே இதமாக இனிது கூறுவதே தலைமையான கடமையாய் யாண்டும் இவர்பால் கிலவி கிற்கின்றது.

“The poetical mind is one full of the eternal forms of beauty and perfection.” (Newman)

‘பரிசுத்தமான அழகிய கித்திய வுண்மைகளின் கிறைவே கவி இதயமாய் மருவியுள்ளது” என்னும் இது நம் கவியின் தன் மையைக் கருதி உணாச் செய்கின்றது.

சுதந்தா சிருட்டிகள் கி. க்காமாய் இவரிடம் நிலவி மிளிர் கின்றன. எண்ணங்கள் உன்னத கிலைகளில் ஒளி விசகின்றன.

“Poetry is merely an arbitrary imitation of fact. ”

(Bacon)

கவிஎன்பது சுயாதீனமான மானச கிலையது’’ என பேக்கன்