பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2256 கம்பன் கலை நிலை.

கலன் விளைய மொழிவிளக் கேற்றி வழி துலக் ெயருள்ன்ெருச். பிறவி சீக்கிப் பேரின்பம் அருளும் பெரியவன் என்பதை வரிகள் தோறும் வழங்கி வருகிறார். அன்று வனத்தில் அலைந்து திசிக் தவனே னன்.அம் எவரும் மனத்தில் கினேன்.துவா மைெம பளிச் துள்ளார்.

புலையாம் பிறவி பிறக்கென்செய் தோம்பொன்னி பொன் கொழிக்கும் அலேயார் இருவரங் கத்தெம்பி சான் நமது அன்னேயொடும் தொலையாத கானம் கடந்த அங்காள் கடந்தோறும் புல்லாய்ச் சிலையாய்க் கிடக்கிலமே கெஞ்சமே கழல் தீண்டுகைக்கே.

(கிருவாங்கக் கலம்பகம், 16)

இராமன் வன வாசம் செய்த பொழுது அவன் கடந்து சென்ற வழியில் புல்லும் கல்லுமாய்க் கிடக்கிருத்தாலும் பிறவி தீர்க் த போயிருக்குமே! அங்கனம் கிடக்து பயன் பெருமல் இங் எணம் மனிதப் பிறவியை அடைந்து துனி மிகுந்து கியருமுக்த படுகின்றாேமே! என்.று இக் கவிஞர் தம் நெஞ்சோடு புலம்பி இாங்கியிருக்கிரு.ர். இங்கே குறிக்க செங்கமல பாதத்தை கினைத்து இக் கவி வந்துள்ளது. பாகம் படித்தது பாம பதமாயது.

இவ்வாறு பலவகை அற்புத கிலைகளைப் பார்த்து வியன்த அனுமான் முடிவில் தனது மன கிலையைக் குறித்துக் கூர்க்க சிக்கித்து கின்றான் சொந்த அனுபவங்களும் உணர்ச்சி கிலைகளும் அன்பு கலம் கனிந்து பண்பு சாக்து எழுங்தன.

என்பு எனக்கு உருகுகின்றது. இவர்கின்றது அளவில் காதல்: அன்பினுக்கு அவதி இல்லை; அடைவு என்கொல் அறிதல் தேற் (றேன்.

இராமனேக் கண்ட பொழுது அனுமானுக்கு உண்டான உணர்ச்சிகளையும் உயிர் உருக்கங்களையும் உலகம்.அறிய இங்கணம் அவன் உாைத்திருக்கிருன். உரையில் பாவசம் பாவியுள்ளது.

‘என்னை அறியாமலே எனது என்புகள் உருகுகின்றனவே! அளவிட முடியாத காதல் இவர்பால் பாய்க்து மீளுகின்றதே! முன்னும் பின்னும் பாராத இவரிடம் இன்னவாறு எனக்கு அன் பும் ஆவலும் ஆர்வமும் பெருகி எழுகின்றமையால் இவரோடு என்ன தொடர்பு இனி விளையுமோ? யாதும் தெளிவாகத் தெரிய