பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2257

வில்லையே! உலகத்தில் யாரிடமும் பற்று இல்லாத என் உள்ளத் தையும் உயிசையும் இவரது காட்சி உருக்கி வசப்படுத்திப் பா வசம் ஆக்குகின்றதே! என்னே இது ‘ என அனுமான் இங்கே மறுகி உருகியிருத்தலை அவனது வாக்கு மூலக்கால் உணர்த்து கொள்கின்றாேம். பிறவிப் பாசம் பெரு.ெ கிற்கின்றது.

எல்லை மீறிய பாஷச கிலேயில் ஆழக் த மூழ்கி யுள்ளமையால் அன்பினுக்கு அவதி இல்லை என்றான் தன் உள்ளத்தோடு சொல் விக்கொண்டது உலகம் அறிய வெளி வந்துள்ளது.

அவதி=முடிவு, எல்லை. இக்கக் குணங்குறிகளால் இனி என்ன நிகழுமோ? எனத் தன்னை மறந்து கின்தமையால் அடைவு என் கோல்? என்.றுமுடிவு தெரியாமல் அதிசயித்து மொழித்தான். பின்னல் அடையவுள்ள தொடர்புரிமைக்கு முன்குல் இக் வனம் முளை கிளம்பியுள்ளது. இாாமனது பாம பக்களும், அவ. தா அனுகூலகுய், அரிய பெரிய காரியங்களை ஆற்றியருளும் சீரிய தாகனப், உண்மையான உயர்ந்த கரும வீசய்ை அனுமான் மருவியுள்ளமையை இங்கே அறிவுறுத்தியருளினர். உணர்த்தியிருக் கும் கிமம் துணுகி உணருங்கோ.லும் உவகை சாக்து வருகின்றது. நேரே கண்டு பேசியது.

பலவகை கிலைகளையும் கூர்க்து ஒர்ந்து இங்கனம் உள்ளம் உருகி கின்றவன் பின்பு கேமே வாத் துணிந்தான். அழகிய ஒரு மறையவன் குமானப் உருவம் மருவினன். சான் மறைந்து கின்ற மாச் செறிவில் கின். விாைந்து வெளி.எறி வழியிடையே நடந்து வருகிற இராமன் எதிரே அளியுடன் அடைந்தான். உங்கள் வரவு சேமமாக என்.று ஒரு மங்களம் சொல்லி நேரே கின்றான். இருமருங்கும் மாங்கள் அடர்ந்த மலைச்சாாலில் வழியிடையே திடீர் என்ற எதிர் வந்து அவன் கிற்கவே இக் கோமகன் சிறிது திகைத்து வில்லைத் தசையில் ஊன்றி கின்று கொண்டு நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? என இங்கிதமாக் கேட்டான்.

  • வேத கீதமாய் வெளி வந்த இந்த இனிய மொழியைக் கேட் டதும் அவன் உள்ளம் உவந்து பதில் சொல்லினன். அங்க மதி மான் சொன்ன மறுமொழிகள் அதிசய கயங்களை யுடையன. எவரும் என்றும் நெஞ்சில் கினேங்து கெடிது மகிழ. சின்றன.

283