பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2258 கம்பன் கலை நிலை

மஞ்செனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க் கெல்லாம் கஞ்செனத் தகைய வாகி தளிரிரும் பனிக்குத் தேம்பாக் கஞ்சம்ஒத் தலர்ந்த செய்ய கண்ண1 யான் காற்றின் வேந்தற்கு அஞ்சனே வயிற்றில் வந்தேன் காமமும் அ.துமன் என்றான்.

இம்மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன் செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவதும் வரவு நோக்கி விம்மலுற்று அனேயான் ஏவ வினவிய வங்தேன் என்றான் எம்மலேக் குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான்.

(அனுமப் படலம், 17-18)

இராமன் முன்னம் வினவியதற்கு அனுமான் இன்னவா.ர. பதில் சொல்லி யிருக்கிருன். பேச்சில் ஒளி செய்துள்ள சாதுரிய சாகசங்களேயும் மானச இயல்புகளையும் மதி கலங்களையும் விதி முறைகளேயும் ஈண்டு அதி கயமாக அறிய நேர்கின்றாேம்.

இனாமனது உருவ கிலேயை நோக்கி அரிய பல கலங்களையும் யூகித்து உணர்த்து கொண்ட மதிமான் அவன் எதிாே கின்ற முதல் முதலாகப் பேசி யிருக்கும் வாசகங்களின் ஒசை ஒளிகளை யும் உள்ளுறை பொருள்களையும் உணர்வுகலங்களையும் ஆசையோடு கூர்த்து நோக்கி ஆய்ந்து கிற்கின்றாேம்.

ஒருவரோடு ஒருவர் பேசும் பொழுது முன்னிலையில் கிற் பவரைத் தன் முகமாக அழைத்துக் கொள்வது பேசுகின்றவாத வழக்கம். அந்த இயற்கை வழக்கப்படி இங்கே இாண்டு விளிகள் கேர்த்திருக்கின்றன. அவை உணர்வொளிகளாய் ஒளிர்கின்றன.

வங்கிருக்கின்றவர் புதியவர், ஊர் பேர் முதலியன பாதும்

தெரியவில்லை. இனம் தெரியாதவர்.பால் இனமாகப் பேச ஈேர்க் துள்ளான். பேர் தெரிந்திருந்தால் இராம நாதா என்று அக்கப் பேரைச் சொல்வி விளித்து மேலே பேசியிருப் ன் அது தெரி

யாமையால் மரியாதையாக ஐயா அரசே! ஆண்டவனே!

இ’ வேறு எதாவது ஒர் அழைப்பை உபயோகிக் கிருக்கலாம். அங்

வனம் எதையும் கூறவில்லை.

உரிய காமம் தெரியாது போகவே இனிய உருவக் கில் கண் லும் கருத்தும் மருவிக் களித்து கின்றன; அக் கிலையில் விளிக் திருக்கிருன் விளியுள் கரும மருமங்கள் ஒளித்திருக்கின்றன.