பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2260 கம்பன் கலை நிலை.

சில் உணர்வு கலங்களும் உவகை கைகளும் விதய விலாசங்களும் ஒளி வீசி உலாவுகின்றன. கலா வினேகம் களி டைம் புரிகின்றது.

இராமனது கண்களின் அழகைக் கண்டால் பெண்கள் உள் ளமும் உணர்வும் பறிபோய் உயிர் உருகி கிம்பர்; அங்கனம் மையல் நோயை விளைத்து மாலுறக்கி மயக்கி வெய்ய துயரைச் செய்யுமே அன்றி அத் தையலாருடைய இச்சையை பாதும் கிறை வேற்றா.து. என்? இவன் எக பத்தினி விாதன். சீதையைத் தவிர வேறு எந்த மாகாையும் மனத்திலும் கருதாக அரிய விாத சிலன். ‘சீதை ஒருத்தி பாக்கியசாலி, அவளுக்கு மாத்திரம் காதல் கோக்கம் காட்டிப் புன்முறுவலுடன் கருணை புரிந்திசைக் தான்; மற்ற மகளிர் எல்லாரும் மையல் மீதுணர்ந்து மாலுமுன்து எங்கச் சீலம் என்னும் மேலாண் கோலிச் சீரழிவு செய்தான் ** என மிதிலை மங்கையர் காதல் உழத்து வேதனை மிகுந்து முன்பு பேசி எசியது இங்கு கினேவு கூாவுரியது.

‘பரினிதன் கோல்? படுகொலையான்” (பால, உலாவியல்35) எனக் கடுமையலோடு மகளிர் சுடுமொழி பேசும்படி இவனது வடி வழகும் சீலமும் கெடிது நீண்டுள்ளமையை கினேந்து லோக்கின் ஈண்டு அனுமான் கூறிய கரிய மொழியின் சீரிய முடிபைக் தேர்ந்து கொள்ளலாம்.

மகளிர்க்கு எல்லாம் கஞ்சு என்பது இவனுக்கு எப்படித் தெரிந்தது? இவனே ஆடவன். பெண்களுடைய அதி ரகசியமான அனுபவ கிலைகளை இங்ாவனம் கூறியது எங்ானம் பொருந்தும்? தான் சேசே கண்ட அழகனுடைய கண்களை மகிமைப் படுத்த வேண்டி உலகிலுள்ள பெண்களே எல்லாம் அவமானப் படுத்த லாமா? எத்த அனுபவத்தைக் கொண்டு இந்தவாறு துணிந்து கூறினன்? இத்தகைய கங்கைகள் இங்கே எழுத்து எதிர்கின்றன.

தனது சொக்தி அனுபவத்தில் இருக்கே யூகித்துக் கெனிந்து இவ் அறுதி மொழியைத் துணிவுடன் கூறியிருக்கிருன்.

அனுமான் ஒரு புனிதமான பிரமச்சாரி, உலக மையல் ஒன்றும் இல்லாதவன்; எத்தகைய .ோழகிகளைக் காணினும் யாதொரு காதலும் பாதும் கோதவன்; பாண்டும் சவ் வழியும் கெஞ்சம் கிலை குலையாதவன், அத்தகைய உச்சம சீலனை இவனுடைய