பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2261

உள்ள க்கையும் உயிசையும் இராமனுடைய கண்ணுேக்கம் கொள்ளை கொண்டு கின்றது. ‘காதல் கிலை யாதும் அறியாத தன் னேயே இன்ன வாறு இக் கண்ணழகு கவர்ந்து பாவசப்படுத்தியது என்றால், மற்ற மங்கைய ைஇது என்ன பாடு படுத்தும்! ’’ என

எண்ணி வியந்து எங்கி கின்ற அனுபவகிலையை ஓங்கி உாைத்தான்.

கண் கொள்ளாக் கட்டழகும், பாண்டும் கரை அழியாத தெறியும் உடையான் என உருவ கிலையை கோக்கி உறுதி செய்து கொண்டான். உடலின் மேன்மையும் உயிரின் பான்மையும் ஒருங்கே உனா வக்தன. அகமும் புறமும் அற்புதங்லையில் கம்பும் பொம்பும் கனிந்திருக்கலைக் கலையறிவால் கிலை கண்டு தெளிந்து கேயே மொழிக்கான். புலமை மனம் பொங்கி மிளிர்கின்றது.

அலர்ந்து விரித்து பெரு மிதமாய் அழகு பொலிங்து கிற்ற

லால் இக் கோமகன் கண்ணுக்குக் காமாையை உவமை கூறலாம் ஆயினும் சில குறைபாடுகள் அகனிடம் மருவி யுள்ளன. இசவில் மெலிந்து குவிகின்றது, பகலில் தெளித்து மலர்கின்றது. பனி முதலிய கால கிலேகளால் கிலே குலையாமல் என்.றும் ஒருபடியாய்த் தலைமையான கிலையில் அதிசய சிருட்டியான விழுமிய செங் தாமரை மலர்கள் போல் பொலிவு மிகுத்துள்ளமையால் பனிக்குத் தேம்பாக் கஞ்சம் என இனம் விலக்கி எடை துலக்கி கிலை விளககி உாைத்தான். ஒப்புாையுள் செப்பமும் நட்பமும் செறிந்துள்ளன.

அலர்ந்த செய்ய என்றது மலர்த்த நோக்கமாய் அருள் சாத்து கின்ற அமைதி கருதி. குளிர்ந்த பார்வையில் குணநலங்கள் எல்லாம் குலாவி மிளிர்ந்தன. செய்ய என்றது. செவ்வரி படர்த் திருந்த சீரிய இாேகைகளைக் குறித்ததோடு செம்மைத் தன்மை பையும் உணர்த்தி கின்றது. கிே தெறி கோடாதது; பகை உறவு என்று பாரபட்சம் பாராதது; என்றும் எங்கும் ஈடுவு கிலைமை யுடையது என்னும் முடிவு கருதி வந்தது.

இவன் கண் கோக்கை அவன் கண்ணுேக்கிக் காட்டியிருக்கும்

காட்சியை காம் கண்ளுேக்கிக் களித்து கிற்கின்றாேம்.

டகோல மேனிய செய்ய கண்ன ! என இன்ன வண்ணம் , விளித்துப் பின்பு தனது பிறப்பையும் பெயசையும் கருத்தையும் பேச சேர்த்தான். உரை வழியே உணர்வுகள் ஒளிர்கின்றன. , --