பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2262 கம்பன் கலை நிலை

யான் காற்றின் வேங்தற்கு அஞ்சனே வயிற்றில் வங்தேன்.

தன்னேப் பெற்ற காயையும், கங்தையையும் இங்ஙனம் குறித் திருக்கிருண். அஞ்சனை என்பவள் வசனா குல மங்கை. சுவன மேரு என்னும் அதிபதியினுடைய அருமைக் கிருமகள். சிறந்த குணவகி. பருவம் அடைக் கவுடன் இக் கருண மங்கையை வாயு தேவன் உவந்து கொண்டான். புனித கிலையில் இனிது மணக்க அங்க இருவருக்கும் இக் குலமகன் பிறந்தான். இவன் பிறந்த பொழுது சிறந்த கற்குறிகள் எங்கணும் திகழ்ச்கன. உலக முழு வதும் உவகை மலிந்தது.

சூரியன்தரு வரத்தினன் சுவனமேரு எனும் பேரினன் செறி பெருவரைத் தோளினன் பேணும் பாரில் அஞ்சனே வயிற்றினில் பவனனுக்கு உதித் தோன் யாரினும் பெரு வலியுடை எழில்மணிப் புதல்வன். (1) பிறந்த போம்தினில் பிள்ளைதன் பெருவலி அறிந்த சிறந்த தாயரும் தங்தையும் சிங்தையுள் மகிழ்ந்தார் மறங்கொள் கெஞ்சு டை வாள் எயிற்று அரக்கர்தம் வாழ்நாள் குறைந்து ளார்எனக் குனித்தது வானவர் கூட்டம் (2) (உத்தர காண்டம் அனுமப்படலம், 9.10)

அனுமான் இவ்வுலகில் அவதரித்தகிலையை இதல்ை அறிந்து கொள்கின்றாேம். இங்கனம் அதிசய புரு-குய் உதித்துள்ள இவன் உற்ற பிறவியின் உரிமையை இங்கே மருவ கேர்த்தான், இவன் பிறக்கவே அரக்கர் வாழ்வு அழிந்தது என வானவர் கூட் டம் குனித்துக் களித்தது என்றமையால் இவனது தோற்றமும் எற்றமும் துலங்கி கின்றன. யாரோடு கூடிப் பேரும் சீரும் பெற வேண்டும் என்று பிறந்திருக்கிருனே அவரோடு சோ வந்திருக் கிருன். வக்தவன் உலக முறைப்படி தன் குல மாபைக் கூறினன். என் தாய் பெயர் அஞ்சனே; தங்தை வாயுதேவன் எனப் பெற்றாேர் இருவரையும் கூறி விட்டுப் பின்பு தன் பேசையும் சொன்னன்.

காமமும் அனுமன் என்ற கிலுள்ள உம்மை முன்பு சொன்ன தைத் தழுவி வந்தது. காயை முதலில் சொல்லாமல் காற்றின் வேந்தன் எனத் தங்தையை முக்திச் சொன்னது, முன்னமேயே முடிவு செய்து மூண்டுள்ள உரிமை தெரிய, ‘திருமால் இராமகுங்