பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ன் 2263

அவதரிக்க நேர்ந்த போது வாயுபகவான் அனுமன் ஆய் வருவதாக உறுதி செய்தருளினுன் ஆதலால் அங்,ா ஆகி மூல வுறவால் தாகையை முதலில் ஒதினன். மாருதமே மாருகியாய் மாறி யுள் ளது; அங்த உண்மை கன்னே அறியாமலே பிறவி வாசனையாய் முன்னுற வக்கது. அஞ்சனை வயிற்றில் வந்தேன் என்ற கல்ை அனிலன் உயிரே அனுமன் என்பது அனுமானமாயது.

ஆண்மகன் கங்கையையும், பெண்மகள் தாயையும் பிறப்புரி மையாப் பேணிப் பேசும் இயற்கையும் ஈண்டு வெளிப்பட்டு

கின்றது. சீவ சுபாவங்கள் தெளிவாகி வருகின்றன.

இவ்வாறு கன்னேக் குறித்துச் சொல்வி விட்டுப் பின்னர்க் காரிய சாதனையில் கண்ணுன்றிப் பேசினன்.

‘ இதோ இந்த மலையிலிருந்து வன்முன்ெறவன் சுக்கிரீவன் என்னும் வானா சக்கரவர்த்தி. சூரியனுடைய அருமைத் திரு மகன். சிறந்த விரியவான்; உயர்ந்த குணங்கள் பல கிறைந்தவன். பெருக்ககைமையாளன்; பழகின வர்க்கு உயிரையும்உ கவியருளும் உபகார சீலன்; அந்த உத்தம வேங்கனுடைய ஊழியன் நான். தாங்கள் இவ் வழியே வருவதைக் கண்டு உள்ளம் உவந்து என்னே ஈண்டு அனுப்பியருளினர்; அடியேன் வங்தேன்’ என அதி விநயமாய் இனிது மொழித்தான்.

கேட்பவருடைய உள்ளம் உருகி உணர்வு பெருகி உவகை மீதார்த்து உரிமை கூரும்படி ஒவ்வொருமொழியும் தெளிவாய் ஒளி விசி வெளி வருகின்றது. வாக்கு வசியம் வனப்பு மிக வாய்ந்தது. இம் மலை என்று அண்மையில் சட்டியது, அனாம் இல்லை; இதோ உள்ளது என எண்மையாய் எய்து மாறு கண் எ கியே இதி காட்டியபடியாயது. பரிதிச் செல்வன் செம்மல் எனச் சுக்கி ரீவனே இங்கனம் மருவிச் சொல்லியது சூரிய குலக் தோன்ற லாகிய இராமன் மாபுரிமை கருதி மகிழ்ந்து கொள்ள வந்தது.

செம்மல் என்று எல்லாசையும் சொல்வது இல்லை; சிறந்த அரச குலத் தலைவரையே செம்மல் என வரிசை கோன்றச் சொல்வர். பேரிலேயே சீர்மை கிலைமைகள் கிழல் செய்கின்றன. ‘தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்.’ (புறம் 43) :செருவடு செம்மல்.’’ (பெருங்கதை, 1-57)