பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2265 -

கான் எவல் செய்து வருகின்ற காவலனைக் கைக் கொண்டு

கன்னே என்றும் நீங்காத எவலாளனுக உரிமை செய்து e கொள்ள வேண்டும் என்னும் வேட்கையை இங்கே விசைத்திருக் கிருன். உண்மையாகவே யாருக்கு எவல் செய்யவேண்டும் என்று பிறக்கிருக்கிருனே அந்த ஆண்டவன் எதிரே இந்த வார்த்தை இங்ஙனம் மூண்டு வங்கிருக்கிறது.

ட்ய்கையால் நொந்து மெலிந்துள்ள தனது மாயின் மன்ன ஊக்கு வகையாக உதவியை நாடிச் சுவையாகப் பேசி வரினும் பூர்வ வாசனை வாசகங்களில் விசி வருகின்றது.

இராம தனகய்ை உலகம் உய்ய ஊழியம் புரிய வந்துள்ளவன். ஆதலால் அக்க உண்மை கிலை உரையில் வெளி வத்தது. ‘எவல் செய்வேன்’ என்ற கல்ை தான் ஒரு பெரிய கரும விசன் என்பதை மருமமாக் காட்டி நின்மூன். கான் கருதி மொழியா விடினும் உறுதி கிலைகள் ஒளியாமல் வெளி வருகின்றன.

இவ்வாறு உாைக்கவன் இறுதியில் கூறியது பெரு வியப் பாயது வக்க வாவைச் சிங்தை மகிழச் சொல்கின்றான்.

தேவ நம் வரவு நோக்கி, விம்மல் உற்று அனையான் ஏவ வினவிய வங்தேன்.

தாங்கள் வருவதைப் பார்த்து எங்கள் சக்ரீெவ மகாராசா பெருமகிழ்ச்சி அடைந்து என்னே அனுப்பியருளினர்; கான் உங் களிடம் வக்கேன் என்று இங்ஙனம் உரை த்திருக்கிருன்.

இது உண்மையா? முழுப் பொய் அல்லவா இது! இவரைக் கண்டு கெஞ்சம் கலங்கி அஞ்சி ஒடி மறைந்து கொண்ட சுக்கிரீவன இப்படிப் புனைந்து மொழிக்கது எப்படிப் பொருத்தும்?

உத்தம குணங்கள் எல்லாம் ஒருங்கே கிறைந்து சிறந்த சக்திய சீலயுைள்ள அனுமான் உயர்ந்த சக்திய மூர்த்தி எதிரே இத்தகையவார்க்கைகளை விக்ககவினேகமாய்ப் பேசியிருக்கிருன்.

|---- =  ! -- மெய்ம்மையின் வேலி போல்வான்’ (அனுமப்படலம், 27)

என வியனை பெயர் பெற்றுள்ள அனுமான் இங்கே கயமாகப்

பொய்ம்மொழி புகன்றான் என்றால் அது மிகையாய் கண்கக்கு

இடமாம். பொய்யா மொழியே பொருள் ஒளி வீசுகின்றது. - -

284 ,