பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2266 கம்பன் கலை நிலை

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். (குறள், 292)

பிற உயிர்களுக்குப் புனிதமான இனிய நன்மை உண்டாகு மாயின்.அதன் பொருட்டு.அங்கே கறுகின்ற பொய் பொய்யாகாது; அது நல்ல ஒரு மெய்யேயாம் என்னும் இந் திே நெறி இங்கே கினேவு கூற வுரியது.

சுக்கிரீவனேடு இராமனேக் கூட்டி வைப்பதால் உலகிற்குப் பல வகையான தன்மைகள் உளவாம் என்னும் உண்மையை உறுதியாக உணர்ந்து கொண்டமையால் இங்வனம் சிறிது பொய் புகல நேர்த்தான் என உரிமையுடன் அமைகின்றாேம் உலக கலம் கருதி அவ்வாறு உரைக்க நேர்க் காலும் உசையுள் உண்மையே

மருவியிருக்கிறது.

பொய்யைப்போல் வெளியே கொணித்து கிற்பினும் உள்ளே மெய்யே மேவியுள்ளது லிம் மல் உற்ற ைன்ற கில் ண்மை ஊடு

ாகவியுள்ளமையை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும்.

விம்மல் என்ம்ை சொல் அழு கல், இாங்குகல். பொருமுதல் என்னும் பொருள்களைக் குறித்து வரும். உங்கள் வாவை நோக்கி மனம் மறுகியுள்ள மன்னன் என்னே இனம் அறிய எவினுன் என வும் பொருள் பொதித்து கிற்றலால் கிகழ்ந்ததை நிகழ்ந்த படியே கூறிய சீரிய மெய்யன் ஆகின் மூன். அதிக சாதுரியமாய் மதிநலம் கனிய இனிது மொழி பாடியுள்ளான். எத்தகைய மேதைகளும் விழைந்து நோக்கி உவத்து கொள்ளும்படி வித்தக வசனங்கள் இவனிடம் விளைந்து தவமுடன் திகழ்கின்றன.

இவனுடைய உரைகள் கலைமணம் கமழ்ந்து மகிலம் சாந்து Jo-os) oil மிகுந்து அதி மதாங்களாய் யாண்டும் வெளி வருகின்றன. இந்த உத்தம குணசீலன் எத்தகைய நிலையினன் என்பதை முடிவில் காட்டி அடியை முடித்தருளினர்.

எம்மலேக் குலமும் தாமு இசைகமங்து எழுந்த தோளான்.

அனுமானேக் குறித்திருக்கும் அழகை நோக்குக. அசையாக தோள் வலியும் கிசை மெச்சிய ர்ேத்தியும் உட்டையான் என்பதை இங்ானம் காட்டியிருக்கிரும். அரிய உணர் வொளிகளும் இன்னிய