பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். - 2267

ஒசைகளும் மொழிகளில் மிளிர்தலை விழிகளிப்ப நோக்கி வியந்த மகிழ்கின்றாேம். -

கிண்மை வன் :!, தோ Αύ கம் ! ல்வழியும் கலங்காத கிலேமை முதலியவற்றில் மலைகள் ஒரளவு ஒப்பு ஆயினும் விசலட்சுமி குடி . கொண்டு பேரிசை மண்டியுள்ளது போல் காம் மருவியிருக்க வில்லை ஆதலால் மாருதி கோள்கள் எதிரே மலைக் குலங்கள் நாணித் தாழலாயின.

உரிய துனே காடி வருகின்ற வீரர்களுக்குச் சரியான ஆள் வந்து எதிரே வாய்த்தது. ஆதலால் தோள் வலியைச் சுட்டிக் கூறினர். சொல் வலியில் எல்லை மீறியுள்ளவனது வெல்வலி விளங்கிகின்றது.

  • - எவ்வழி நீங்கியோய்? யார் கீ என்று இராமன் வினவிய கற்க அனுமான் இவ்வாறு பதில் உரைத்து கின்மூன்.

அவன் பேசிய வார்த்தைகளின் தொனிகளையும் இனிமை களையும் பொருள் ஆழங்களையும் அமைதியையும் விதயகிலேகளையும் கினைந்து கினைந்து இக் கோமகன் வியந்து மகிழ்ந்தான்.

இவ்வளவு மதுசமான வாக்கியங்களே அதி சாதுசியமாக இது வரை யாரும் பேசியதில்லே ஆதலால் இப் பேச்சில் இராமன் பெரிதும் மயங்கினன். சொல்வசியம் வில் விசயனேக் கவர்ந்தது.

இளவலிடம் இசைத்தது.

அம் மதிமா னுடைய உரையாடல்களைக் கேட்டு உள்ளம் களித்து நின்ற இங்கம்பி கம்பியிடம் அவனேக் குறித்து உவந்து சொல்லியது உணர்வு கிலேயமாய் ஒளி மிகுந்துள்ளது.

இல்லாத உலகத்து எங்கும் இங்கிவன் இசைகள் கூரக கலலாத கலேயும் வேதக் கடலுமே என்னும் காட்சி --- சொல்லாலே தோற்றிற்றன்றே யார்கொலிச்சொல்லின் செல்வன் வில்லார்தோள் இளையவிர! விரிஞ்சனே? விடைவல்லானே?

மாணியாம் படிவம்அன்று மற்றிவன் வடிவம் மைந்தl ஆணியில் வுலகுக்கெல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்றி சேனுயர் பெருமை தன்னைச் சிக்கறத் தெளிந்தேன் பின்னர்க் காணுதி மெய்ம்மை என்று தம்பிக்குக் கமுறிக்கண்ணன். (3)