பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2268. abu: “

மற்றும்இவ் வுலகத்துள்ள முனிவர் வானவர்களாரிச் சொற்றிற முடையார்? மற்றைச் சுருதியின் தொகுதி யாவும் முற்றறி தருமிம் மாணி மொழிக்கெதிர் முதல்வ ராய பெற்றியர் மூவர்க் கேனும் பேராற்றல் அரிது மன்னே! (3) அனுமாலுடைய பேச்சுகளைக் கேட்டபின்பு அவனைப் பற்றி இராமன் இவ்வாறு கருதிப் பேசியிருக்கிமூன். அறிவு அமைதி விநயம் ஆண்மை ஆற்றல் முதலிய உயர் தலங்கள் எல்லாம் அவ னிடம் ஒருங்கே குடி கொண்டுள்ளன என்ற கெடிது கினைத்து மகிழ்க்த முடிவில் அவனுடைய சொல் வன்மையை வியந்து புகழ்த்தான்.

“இவன் கல்லாத கலைகள் உலகத்தில் எங்கும் இல்லை; இவன் ஒரு வேதக் கடல்’ என இளையவனிடம் உவந்துக-மினன். கலைகள் யாவும் வழுவறத் தெளிவாகக் கற்றிருக்கிருன் எண்ஞமல் இவன் கல்லாத கலைகள் எங்கும் இல்லாதன என இங்கனம் எதிர்மறை யாங்க் குறித்தது அவனது அதி மேதையை துணுகி உணர்ந்து கொள்ள கல்வி கிலை எல்லைகான லரியதாய் விரிந்துள்ளது.

பல்வேறு வகைப்பட்டகலைகள் எல்லாம் அவனுடைய அறி வாகிய கடலுள் அடங்கியுள்ளன. எவ்வளவு எதி ர்ேகள் வந்து பெருகிலுைம் கடல் எளிது மருவி கிற்றல் போல் அளவிடலனிய கலைகள் யாவும் அவனது அறிவுள் இனிது அடங்கி கிற்கின்றன. சூரியன் கிசனங்களை வீசி ஒளிர்தல் போல் அவனுடைய அறிவு கலை ஒளிகளை விசி மிளிர்கின்றது. கலைகள் அவனைச் சார்ந்து தலைமை பெற்று கிலவுகின்றன. -

யாரும் பாதும் எல்லே காண முடியாத கல்விமான்; நல்ல சொல்லாளி; பெரிய கலைஞானி; அரிய ) சமுத்திசம் ஒ இனி அதிசய பாவசனப் இராமன் உரையாடி யிருக்கிருண். * . . .

“இன்று தானே கண்டீர்கள்! இப்பொழுது தானே சக்தித் தீர்கள்! அதற்குள் இவனேக் குறித்து இப்படிப் புகழுகிறீர்களே! இவன் எல்லாக் கலைகளிலும் வல்லவன்; இவன் கல்லாத கலைகள் உலகத்து எங்கும் இல்லாதன என்.று உங்களுக்கு எப்படித் கெரித்தது’ என்று இளையவன் ஐயம் அடைந்து வினவியது போலவும், அதற்கு விடை சொல்லுவது போலலும் இறுதி அடிகள் வன்திருக்கின்றன. கிலேமையைக் கருதி னோககுக.