பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2269

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார் கொல் இச்

சொல்லின் செல்வன்! வில்லார்தோள் இளையவீர விரிஞ்சனே? விடைவல்லானே?.

வார்க்கைகள் வங்கிருக்கின்ற நிலைகளையும் கொணிகளையும் கூர்த்து கோக்க வேண்டும். உயிர் உணர்ச்சிகள் உரைகளில் ஒலிக் கின்றன. சொல்லும் போதே புதிய பேரும் சொல்லியருளினன்.

2. யார் கொல்? இச் சொல்லின் செல்வன்! என்றதில் ஆர்வமும் வியப்பும் எல்லே மீறியுள்ளன. அகில கலைகளையும் நன்கு தெளித்த அதிசயமான ஒரு சகல கலா வல்லவன் என்பதை இவன் வாய்ச் சொல்லே வெளிப்படுத்தியருளியது என்றதனுல் ஒருவன் பேசுகின்ற பேச்சிலிருந்தே அவனது உள்ளத்தையும் உணர்வை யும் இவ் வள்ளியோன் தெள்ளத் தெளித்து கொள்ளும் தெள்ளி யோன் என்பது தெளிவாய் கின்றது.

நெடு நாளாக அனும்:குேடு உடனிருந்து பழகி வந்த சக்கி ரீவன் முதலாயினே எவரும் அவனுடைய மேகா விலாசத்தை யும் தகுதியையும சரியாக இதுவரையும் அறிந்து கொள்ளவில்லை.

கருதி உணர்ந்த காட்சி.

கேரே கண்ட பொழுதே இக்கோமகன் இன்று தெளிவாகத் தெரிந்து கொண்டான. சிறந்த ஒரு மேதையின் மேனமையை உயர்க்க மேதையே உணர்ந்து கொள்ள முடியும் என்னும் முடிவு ஈண்டு முடிவாகி யுள்ளது. தலைமையைத் தலைமை அறிகினறது.

புலமிக் கவரைப் புலமை தெரிதல்

புலமிக் கவர்க்கே புலனும்’

என்னும் பழமொழி இங்கே உணாவுரியது. அகில கலைகளும் அனந்த வேதங்களும் அவனிடம் புகலடைத்துள்ளன என இவன் உணர்ந்து கொண்டான்; கொள்ளவே உவகை மிகுந்து இளையவ னிடம் புகழ்ந்து சென்ன்ை.

அவனுடைய வாய்ச் சொல்லால் கலை ஞானங்களின் எல்லை களைக் கருதியுணர்த்து இறுதியில கிலைமையை உறுதி செய்தான்.

விரிஞ்சனே? விடைவல்லானே?