பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2270 கம்பன் கலை நிலை

எதியே கிற்கின்ற அனுமானைக் குறித்து இராமன் இவ்வாறு அனுமானம் செய்திருக்கிருன். * = பிாமகுே அல்லது சிவனே? என அவனே இவன் கருதி கின்றுள்ள கிலை இவ் அசையில் ஒளிர்கின்றது.

கலை ஞானம் கனியப் பேசுகின்ற் முறையால் பிாமாவையும், யாாஅம் ஆற்ற முடியாக பேசாற்றல் உள்ளே பெருகியுள்ள கிலேயால் சிவ பெருமானேயும் கருத சேர்த்தான்.

அரிய அக்த இரு மூர்த்திகளும் ஒருங்கே மருவி இந்த உருவில் வந்துள்ளனர் எனச் சிக்தனை செய்துள்ளான்.

எவ்வளவு மதிப்பு எவ்வள்வு பாவசம் எவ்வளவு உண்மை! திவ்விய நிலைகள் செவ்விய ஒளிகளாய் இங்கே சொலித்திருக்கின் றன. மதிப்பிடுகின்றவனேயும் மதிக்கப்படுகின்ற பொருள்களையும் காம் கருதி நோக்கி உருகி உணர்கின்றாேம்.

உருத்திர மூர்க்கியின் அமிசமாகவே மாருகி உதித்திருக் கின்றான் ஆதலால் அந்த உண்மை உாையிடை வந்தது.

இங்ானம் கருதினவன் பின்பு:அவன் தோற்றத்தால் உலகம் அடையப் போகின்ற உறுதி கலங்களை ஒர்ந்து உவகை மீதார்க் தான். உணர்த்த கிலையை ஒதி யருளினை.

மாணியாம் படிவம்அன்று மற்று இவன் வடிவம் மைந்த ஆணி இவவுலகுக்கு எலலாம. -

இங்க ஆணித கசமான முடிவு பின்னே நிகழவுள்ள கிலேகளை எல்லாம முனனதாக இங்கே கெடிது சக்திககச் செய்கின றது. - ஒரு பிராமண பி. மச்சார் போல் இது பொழுது அனுமான் கேயே வந்து கி,மகினருண் ஆதலால் அந்த உருவ அமைதி உயை பில் வலதது. மாணி=விசமச்சாரி. கலியாணமஆகாமல் மாணவன் கிலையில கிண்ம மாண்பான விாத சீலங்களைப பேணி ஒழுெ வகு தலால பிாமச்சாரிக்கு மாணி என்று பேர் வந்தது.

“மாணிப் படிவமொடு மதில் உஞ்சேனேயுள் ஒதிய காலத்து உடன் விளையாடி’ (பெருங்கதை, 1-35)

இதில் மாணி குறித்திருக்கும் பொருளையும் கிலையையும் கூர்ந்து காண்க. மாணி ஆணியாயுள்ளமை காணநேர்ந்தது.