பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 2271

சிறிய உருவில் கம், எதியே வன்து நிற்ன்ெற இவன் அரிய பல அற்புகங்களை ஆற்ற வுரியவன்; இவல்ை உலகம் முழுவதும், உய்தி பெற்று உயர்நிலை அடையும் என இளவலிடம் இக் குல மகன் உளம் மிக மகிழ்க் து உறுதி மொழி கூறினன்.

ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்றது அதிசய மதிப்பா யுள்ளது. இது எவ்வளவு தெளிவான முடிவு! எந்த நிலைமையைக் கண்டு இங்கத் தீர்மானம் கொண்டான்? உலகம் உய்ய உதித் தள்ள இராமன் அனுமான இவ்வாறு கருதியிருக்கிருன், கனக்கு இவன் இனிய தணையாய் அ ைமங் கால் அரிய .ெ ரிய வினேகளை ஆற்றலாம் என இவ் வி வள்ளல் உள்ளியுள்ள க •. ாையில ஒலி கது கிான்ெறது உள்ள நிலை உசிய கிைைய உவங்து கொள்கின்றது.

- = * *

ஒாரு கனி மாம் ஈழை க்துச் செழித்து கெடி காய் வெளியே கிலத்து கிற்றம் கு உள்ளே ஆணி வேர் அகற்கு உறுதியாய் வமைக்தி க்கல் போல் உலகிற்கு இவன் உய் கியாய் அமைக்

ெ க்ருெ கண் வையம் உய்யவன் ய்க்தன் ளமை ஆய்ந்துகொள்ளவக்கது. .ெசிய ஒரு தேர் பிழை படாமல் நன்கு செல்லுதற்கு அச்சாணி வாய்ந்துள்ளது போல் உலகம் இனிது இயங்கு தற்கு இவன் கனி அமைந்துள்ளமை இங்கே துணுகி உணர சேர்க்கது.
  • உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்க

அச்சானி அன்னர் உடைத்து. (குறள், 667) என்னும் இது ஈண்டு எண்ணத் தக்கது. இக் த அருமைத் திருக்குறளைக் கருதியே இங்கே கவி வக்கிருக்கின்ற கிலையை அறிந்து கொள்கின்றாேம்.

அச்சு ஆணி என்றது தேர் உருளைகளைக் காங்கி கிங்கும் அச்சில் சொருகியுள்ள ஆணியை இக்க ஆணி உருவில் சிறியது.


==-====

  • உருவ நிலையை நோக்கி எவரையும் இகழலாகாது; உள்ளத்தின் உறுதி ஊக்கங்களைக் கருதி மதிக்க வேண்டும்; உருளுகின்ற பெரிய தேரின் அச்சில் மருவியுள்ள சிறிய ஆணி அதனே இனிது கடத்தி அதற்கு உறுதி செய்தருளுகின்றது. அதுபோல் பருவ உருவங்களில் சிறியாயிருப்பினும் அரிய பெரிய காரியங்களே ஆற்றவல்லவர் உலகில் உளர்; அவ் வுது கியாளரது தகுதியைக் கருதிப் பேணுக. அவரது உருவை நோக்கி ஒழியாதே; உள்ளத்தை கோக்கித் தெளிக என்பதாம்.