பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2273

பெரிய தேர்களே எல்லாம் இயக்கிவனினும் தனது ஆற்றலை ஆணி அறியாது; மறைவாய் ஒடுங்கியே யிருக்கும். யாரும் ஆற்ற முடியாத அரிய பெரிய அதிசய காசியங்களைச் செய்தருளினும் யாதொரு செருக்கும் இன்றி அடக்கமாய் அனுமான் அமைக் கிருப்பான் என்பது இங்கே அடங்கியிருக்கின்றது.

ஆஞ்சனேயன் பேச்சைக் கேட்டவுடனே இந்த அஞ்சன வண்ணன் கண்ணுக்கு அஞ்சனம் இட்டுப் பார்ப்பது போல் எல் லா உண்மைகளையும் தெளிவாக செஞ்சில் தெரிந்து கொண்டான்; அக்க உள்ளத் தெளிவுகள் இவ்வண்ணம் உ ைஒளிகளாய் வெளி வங்கிருக்கின்றன. இராமனது மதியூகம் இங்கே குதி கொண்டு கிங்கின்றது. ஒவி மூலம் உயிரை உணர்ந்துள்ளான்.

உருவைக் கண்டான்; உரைகளைக் கேட்டான்; அவனுடைய உள்ளத்தையும்,உணர்வையும்,உறுதியையும், ஊக்கத்தையும், உப காா கிலையையும், போற்றலையும், போர் விசத்தையும், சீர்மை நீர்மைகளையும், அடக்கம் அமைதிகளையும், சிலத்தையும், ஞாலத் தைக் காத்தருளும் கோலத்தையும், அகில கலை ஞானங்களையும் இக் கோமகன் ஒருங்கே ஒர்த்து உணர்த்து கொண்டான். --

குறிப்பைக் கூர்த்து அறியும் கலையில் இந்த இருவரும் இங்கே துலை ஒத்து கிற்கின்றனர். வெறும் வில்விான் மாத்திசம் அல்லன்; பல்வகைக் கலை ஞானங்களேயும் பழுதறத் தெளித்த விழுமிய புல வன் என்பதை இக் குல மகனிடம் கண்டு ஈண்டு நாம் உளம் மிக மகிழ்கின்றாேம். யாவும் தலைம்ையில் ஒளிச்ன்ெறன.

உருவம் கண்டு இகழலாகாது.

முருகப் பெருமானிடமிருந்து தனது போயிருந்த விாவாகு தேவாைச் சூாபன்மன் கண்டான். விாச் செருக்கில் கணித்திருக் தவன் ஆதலால் அவரைச் சரியாக மதிக்க வில்லை; வடிவத்தை கோக்கி மிகவும் எளிதாகவே எண்ணி இறுமாந்திருத்தான்; பின்பு அவாது போற்றலையும் போாாற்றலையும் அறிந்து பெரிதும் புகழ்ந்தான். முன்பு உருவு கண்டு எமாத்து போனதை கினேன்.து பரிதாபம் கொண்டான். எவரையும் உள்ளம் கோக்கி உணர்வதே நல்லது என்.று தெளிந்தான். அந்த நிலையில் அவன் பேசியுள்ளது 1.அடியில் வருவது.

285.