பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2274 கம்பன் கலை நிலை

இரவியை முனிந்தோன் முக்கண் இறையவன் படையை யாரும் வெருவர விடுத்தும் இன்னும் வென்றிலன் ஒற்றன் தன்னே: நெருகலில் சிறிய ஞக கினேந்தனம் அவனே அங்தோ! உருவுகண்டு எள்ளாது ஆற்றல் உணர்வதே உணர்ச்சி என்றான்,

(கந்த புராணம், யுத்த பானுகோபன், 136)

முன்னம் குறித்த திருக்குறளே இதுவும் மருவி வந்துள்ளது. அனுமானும் விசவாகு தேவரும் தாது முதலிய பல வகை கிலைகளிலும் ஒரு கிமையினாய்க் காவிய உலகில் உலாவி வரு கின்றனர். அருக்கிறலும் பெருக்ககவும் பகை அரசரிடம் பேசும் வகையும் இருவரிடமும் இசை புசித்து கிற்கின்றன.

  • -

உருவு கண்டு எள்ளாமல் உள்ளம் காண வேண்டும் என்னும் திே இருவர்பாலும் மருவி வந்துள்ளது. சூரன் எள்ளி இழிக் தான்; இவ்விசன் உள்ளி உயர்த்தான். இரு கவிகளையும் ஒரு முகமாய் நோக்கிச் சுவை நகர வேண்டும். ஆளை அளந்து அறி வது ஒரு பெரிய கலை; அக் கலேயில் இத் தலைவன் இங்கே கலை சிறந்து கிற்கின் மூன்.

தான் கருதித் தெளிந்ததைக் கம்பியிடம் உறுதியாகச் சொல்லிஞன். இவனுடைய அறிவாற்றல்களின் பெருமையை யும் அதிசய நிலையையும் கான் மிகவும் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்; இவனேக் குறித்து இப்பொழுது உன்னிடம் சான் சொன்ன உண்மைகளைப் பின்பு ேேய கண்ணு நேனே காண்டாய்; இவனது பேச்சு வன்மையை எண்ணுக்தோறும் என் உள்ளத்தில் உவகையும் வியப்பும் இங்கி ருைகின்றன; எத்தனே பண்டிதர்களை, எவ்வளவு இராச தந்திரிகளே, எத்துணே முனிவர்களே என் வாழ் நாளில் சான் கண்டு பேசியிருக்கிறேன்; இன்று இவனுடைய பேச்சில் கண்ட சாதுரியத்தையும் மாதுரியத்தையும் பொருள் துணுக்கங்களையும் புலமைச் சுவையையும் இனிமைப் பண்பையும் யாரிடமும் அறிந்த கில்லையே; வேதங்கள் முழுவதையும் ** கண்டு பல கலைகளையும் வழுவறத் தெளிக்க பெரிய மேதைகளும் இவன் எதிரே பேச நேர்த்தால் தமது சிறுமையை புணர்த்து கான தேர்வர்; யாரிடமும் என்றும் காண முடியாத அதிசய வாக்கு வன்மையைக் கலா தெய்வம் இவனுக்குத் கனி யுரிமை யாகக் கருணை புரிந்து அளித்துள்ளது. தேவ தேவர்களும் இவன் பேச்சை மறுத்து மாறு பேச முடியாது; வேறு கூறுவது என்?