பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இ. பா ம ன் 2275

இவனே நாம் காண நேர்ந்தது ஒரு பெரிய பாக்கியமே ஆம் ‘என இராமன் இவ்வாறு ஆர்வம் மிகுந்த பேசி கிண்மூன்.

இந்த வி. மூர்த்தி அதிசய பாவசளுய் இங்கனம் கூற வேண்டுமாயின் அவனுடைய சீர்மை ர்ேமைகள் எவ்வளவு சிறக் திருக்க வேண்டும் இதனே நாம் சிக்கிக்க வேண்டும்.

அனுமானிடத்தில் அடங்கியுள்ன.அம்புத ஆற்றல்கள் பாதும் வெளிப்பட வில்லை; பேச்சை மாத்திாம் கேட்டு இப்படிப் பெரு மகிழ்ச்சி அடைந்திருக்கின்றான்.

சொல் வண்மை.

சொல்லின் செல்வன் என இவ் வில்லின் செல்வன் அவனைப் புகழ்ந்து சொல்லியுள்ளதை உலகம் இன்றும் உவந்து சொல்லி வருகின்றது. அன்று இட்டபேர் என்றும் பேரொளி வீசுகின்றது.

பேச்சு வன்மை அலுமானிடம் ஒரு பெரிய பாக்கியமாய் அமைந்திருக்கின்றது. வாய் படைத்ாைர் எல்லாரும் பேசுகின் Aறனர்; அவை எல்லாம் பேச்சுகள் ஆகா. உள்ளுணர்வு கோய்க்க சொல்லே உயர்க்க பேச்சாய் ஒளிபெற்று வருகின்றது. அறிவின் சவையும் சீன ஒளியும் கலைஞானமும் விநய சாகசமும் கனிந்து வருதலால் அனுமானது வாய்ச் சொல் தேவ அமுதம் போல் யாவரும் இன்புற மேவி மிளிர்கின்றது. அது படிப்பினுல் மாத்தி ாம் படிய வில்லை; கருவிலேயே திருவடைந்தது போல் அவன் பிறப்பிலேயே சிறப்பாக அமைத்திருக்கின்றது. கலைகளைத் தலை ழோகப் படித்தாஅம் அனுமானப் போலப் பேசி விடமுடியாது. சொல் வன்மை அவனுக்கு ஒரு தெய்வக் கொடையாய் வாய்த் துள்ளது.

“Eloquence is the gift of nature * -

சொல் வன்மை இயற்கையான தெய்வக் கொடை’ என உயர்ந்த பேச்சுத் திறத்தைக் குவித்த மேல் காட்டாரும் இங்க னம் வியந்து உசைத்திருக்கின்றனர். பயிற்சியாஅம் முயற்சியா அலும் அதனே உயர்ச்சியாகப் பெற்று விட முடியாது என்றமை யால் அப் பேற்றின் அருமையை அறியலாகும்.

எதிரி கிலை தெரிவது, காலம் இடம் காண்பது, உவமையை

--

இணேப் அ உருவகம் பிணேப்பது, அசிய பொருள களை எளிய

--